Class 5th Tamil Book Solution for CBSE | Lesson 9.5 – அகரமுதலி

பாடம் 9.5 அகரமுதலி

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 5 Tamil Chapter 9.5 – “அகரமுதலி” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 5 Tamil Text Books – Download

அகரமுதலி

  • அம்மி – அரைக்கும் கல்
  • அலுப்பு – களைப்பு
  • அஞ்சா நெஞ்சம் – மனஉறுதி
  • அதிகரித்தல் – மிகுதியாதல்
  • அனுமதி – இசைவு
  • அநியாயம் – நேர்மையின்மை
  • ஆணை – கட்டளை
  • ஆயுதங்கள் – கருவிகள்
  • ஆல் – ஆலமரம்
  • ஆவல் – விருப்பம்
  • ஆவேசமாக – சினங்கொண்டு
  • ஆனந்தம் – மகிழ்ச்சி
  • இம்மை – இப்பிறப்பு
  • இரவல் – கடன்
  • இளகிய – இரக்கமுள்ள
  • இன்னல் – துன்பம்
  • உகந்த நிலம் – ஏற்ற நிலம்
  • ஊழ்வினைப் பயன் – விதிப்பயன்
  • எஞ்சியிருந்த – மீதியிருந்த
  • எழிலான – அழகான
  • கஞ்சத்தனம் – பிறர்க்குக் கொடுக்க மனமில்லாத
  • கட்டுக்கடங்கா – அளவில்லாத
  • கலகம் – சண்டை
  • களர்நிலம் – பயிர் செய்ய உதவாத நிலம்
  • களித்தாள் – மகிழ்ந்தாள்
  • களிறு – ஆண் யானை
  • கழை – கரும்பு
  • கனிவான பேச்சு – இனிமையான பேச்சு
  • கும்பிடு – வணங்கிடு
  • குயவன் – மண்பாண்டம் செய்பவர்
  • குளிரிள – குளிர்ச்சியான
  • குன்றாப் புகழ் – குறையாத புகழ்
  • கெட்டில் – நீர் கொதிக்க வைக்கும் கலம்
  • கொடைப்பண்பு – வள்ளல் தன்மை
  • கோழை – வீரமில்லாதவன்
  • கைம்மாறு – பதிலுதவி
  • சன்மானம் – வெகுமதி
  • சாதம் – சோறு
  • சாதனை – வெற்றி
  • சிந்தை – எண்ணம்
  • செருக்கு – தலைக்கனம்
  • செல்வந்தர் – பணக்காரர்
  • சேகரித்தல் – திரட்டுதல்
  • சோர்ந்து – களைத்து
  • தகனம் – எரியூட்டுதல்
  • தண்டித்தல் – ஒறுத்தல்
  • தண்டோரா – முரசறைந்து அறிவித்தல்
  • தரணி – உலகம்
  • தாழ்மை – தாழ்வு
  • தாளாண்மை – முயற்சி
  • திடமான – உறுதியான
  • துயர் – துன்பம்
  • நங்கை – பெண்
  • நல்குதல் – வழங்குதல்
  • நனிபசு – மிகுதியாகப் பால் தரும் பசு
  • நாணயம் – நேர்மை
  • நானிலம் – உலகம்
  • நீடுழி – நெடுநாள்
  • நெசவு – துணி நெய்தல்
  • பஞ்சம் – வறட்சி
  • பரிவு – அன்பு
  • பற்று – விருப்பம்
  • பாண்டம் – கலம்
  • பாதிப்பு – விளைவு
  • பார் – உலகம்
  • பிரதேசம் – நாடு
  • புரவி – குதிரை
  • பேழை – பெட்டி
  • பொலிவு – அழகு
  • மகரம் – மீன்
  • மரியாதை – மதிப்பு
  • மாண்பு – பெருமை
  • மாரி – மழை
  • மிளிர்தல் – ஒளிர்தல்
  • முற்றல் – தேவைக்கு அதிகமாக முற்றிய காய்
  • மேனி – உடல்
  • மைதானம் – திடல்
  • வன்மை – வலிமை
  • வாளாண்மை – முயற்சி
  • விண்ணமுதம் – மழைநீர்
  • விருது – பட்டம்
  • வியாபாரி – வணிகர்
  • விவசாயி – உழவர்
  • விவாதம் – சொற்போர்
  • வேளாண்மை – உழவு
  • வையத்தார் – உல

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment