பாடம் 5. வண்ணம் தொட்டு
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 5 – வண்ணம் தொட்டு…, to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
வண்ணம் தொட்டு
1. சொல்லிப் பழகுக
வரையலாம் | நனைக்கலாம் |
ஆடலாம் | சிரிக்கலாம் |
கடலலை |
2. படித்தும் எழுதியும் பழகுக
வண்ணம் | கால்கள் | மரங்கள் |
கடலலை | வானவில் | படங்கள் |
பூக்கள் | மரக்கிளை |
3. பொருத்துக
1. கடலலையில் | படங்கள் வரையலாம் |
2. பூக்கள் போல | கால்கள் நனைக்கலாம் |
3. வண்ணம் தொட்டு | ஊஞ்சல் ஆடலாம் |
4. மரக்கிளையில் | பூத்துச் சிரிக்கலாம் |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ, 5 – உ |
5. வானவில்லைத் தொட்டு என்னென்ன வரைந்தார்கள்?
Ø நீலம் தொட்டு – கடல்
Ø பச்சை – மரங்கள்
Ø சிவப்பு – பூக்கள்
கூடுதல் வினாக்கள்
1. கடலலையில் ……………. நனைக்கலாம்
விடை : கால்கள்
2. மரக்கிளையில் ……………. ஆடலாம்
விடை : ஊஞ்சல்
3. பூக்கள் போல் ……………. சிரிக்கலாம்
விடை : பூத்து
4. வானவில்லைத் ……………. நனைக்கலாம்
விடை : படங்கள்
6. ஒத்த ஓசையில் முடியும் சொற்களை மட்டும் வட்டமிடுக
1. படங்கள் – ஊஞ்சல் – கால்கள் – மரங்கள்
2. வரையலாம் – நனைக்கலாம் – வானவில் – சிரிக்கலாம்
7. வண்ணம் இது. பொருள்கள் எவை
வெள்ளை | ||
சோறு | பால் | கொக்கு |
கருப்பு | ||
காகம் | இருள் | கரும்பலகை |
பச்சை | ||
இலை | பாசி | மாங்காய் |
சிவப்பு | ||
இரத்தம் | செங்கல் | செம்பருத்தி |
8. பாடலைத் தொடர்ந்து பாடுக.
கருப்பு தொட்டு கருப்பு தொட்டு
காகம் வரையலாம்
காகம் போல காகம் போல
கரைந்து பார்க்கலாம்
வெள்ளை தொட்டு வெள்ளை தொட்டு
கொக்கு வரையலாம்
கொக்கு போல கொக்கு போல
பறந்து பார்க்கலாம்
9. படத்தையும் சொல்லையும் பொருத்துக.
10. உரிய பன்மைச் சொல்லைச் எழுதுக
மிட்டாய் | மிட்டாய்கள் |
பழம் | பழங்கள் |
ஈ | ஈக்கள் |
பொம்மை | பொம்மைகள் |
பாடம் | பாடங்கள் |
புறா | புறாக்கள் |
பை | பைகள் |
வண்ணம் | வண்ணங்கள் |
பூ | பூக்கள் |
சட்டை | சட்டைகள் |
பட்டம் | பட்டங்கள் |
தேனீ | தேனீக்கள் |
மேசை | மேசைகள் |
புத்தகம் | புத்தகங்கள் |
மைனா | மைனாக்கள் |