பாடம் 6. என் கற்பனையில்…
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 6 – என் கற்பனையில்… to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
என் கற்பனையில்…
1. எது யாருடைய வீடு? கண்டுபிடியுங்கள். எழுதுங்கள்
நிலாவின் வீடு | நேயனுடைய வீடு |
விடை:-
- நான் ஓவியப் போட்டியில் முதலாவதாக வந்ததற்கு பெருமைபட்டு இருக்கிறேன்.
- முதியவற்கு மாத்திரை வாங்கி கொடுத்தற்காக பெருமைபட்டு இருக்கிறேன்.
- பாடல் பாடியதற்கு மக்கள் என்னுடைய குரல் இனியாக உள்ளது என பாராட்டியதற்காக பெருமைப்பட்டு உள்ளேன்.
- நண்பனுக்கு பேனா கொடுத்து உதவியதற்காக பெருமைப்பட்டுள்ளேன்.
- வகுப்பறையை தூய்மை செய்வதற்காக ஆசிரியர் பாராட்டியதற்காக பெருமைப்பட்டுள்ளேன்.
2. படித்துப் பழகுக
படம் வரையலாமா | பிடித்தது போல |
இரு பக்கமும் | வீட்டிற்கு பக்கத்தில் |
ஊஞ்சல் ஆடலாம் | சறுக்கி விளையாடலாம் |
3. எழுதிப் பழகுக
வீடு | தோட்டம் |
மலை | ஆறு |
வாத்து | சறுக்குப்பலகை |
படிக்கட்டு | பூனைக்குட்டி |
4. பொருத்தமான குறியிடுக – சரி ✓ தவறு X
1. நிலாவின் வீட்டிலிருந்து பார்த்தால் மலை தெரியும். | சரி |
2. நேயன் வீட்டின் இரு பக்கங்களிலும் மரங்கள் இருக்கின்றன. | தவறு |
3. நிலாவின் வீடு மஞ்சள் நிறமுடையது. | தவறு |
4. நேயன் வீட்டில் வாத்துக்கள் இருக்கின்றன. | சரி |
5. நிலா வீட்டு மரத்தில் ஊஞ்சல் ஆடலாம். | சரி |
5. வாய்மொழியாக விடை தருக
1. நேயன், நிலா வரைந்தனவற்றுள் உனக்கு பிடித்தவை எவை? காரணம் கூறுக
- நேயன் – வரைந்த பறவைகள் மலை எனக்கு பிடித்தது
- நிலா – வரைந்த வீடு, மரங்கள் எனக்கு பிடித்தது.
6. விடை எழுதுக
1. நேயன், நிலா இருவரும் என்ன வரைந்தார்கள்?
நேயன், நிலா இருவரும் வீடு (படம்) வரைந்தார்கள்
2. நேயன் என்னென்ன வரைந்தான்?
ஆறு, பூச்செடி, வாத்துக்கள், சறுக்குப்பலகை ஆகியவை வரைந்தான்.
3. நிலா வரைந்த வீடு பற்றி இரண்டு தொடர்களை எழுதுக.
- என் வீட்டின் இரு பக்கமும் மரங்கள் இருக்கும்.
- என் வீட்டு மரத்தில் ஊஞ்சல் ஆடலாம்.
என்கற்பனையில் – கூடுதல் வினாக்கள்
1. நிலா, நேயன் வரைந்த வீட்டிற்கு தீட்டிய வண்ணங்கள் யாவை?
- நிலா – நீல வண்ணம்
- நேயன் – மஞ்சள் வண்னம்
7. படத்திற்குரிய பெயரை எழுதுக
8. எந்த இடம்? என்ன பொருள்? எழுதுக
9. என்ன பதில் சொல்லியிருப்பார்கள்
10. யார் என் செய்கிறார்கள்?
பெயர் : சிறுமி செயல் : தூங்கிறாள் | பெயர் : பட்டம் செயல் : பறக்கிறது |
பெயர் : மீன் செயல் : நீந்துகிறது | பெயர் : சிறுமி செயல் : பாடுகிறாள் |
பெயர் : சிறுவன் செயல் : எழுதுகிறான் | பெயர் : குழந்தைகள் செயல் : விளையாடுகிறார்கள் |