பாடம் 8. இறகு
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 8 – இறகு to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
பயிற்சி
1. சொல்லிப் பழகுக
அழகுதான் | இறகுதான் |
எடுத்தது | இறகிது |
பறவையே | தருகிறேன் |
போட்டதோ | அலையுதா |
2. படித்தும் எழுதியும் பழகுக
பார்க்கப் பார்க்க | பளபளக்கும் |
நேர்த்தியான | கண்டு எடுத்து |
ஏழு வண்ணம் | உடனே தருகிறேன் |
வந்து கேட்டால் | சொந்தக்காரப் பறவை |
3. ஒத்த ஓசையுடைய சொற்களைப் பொருத்துக
1. இந்த | அலையுதா |
2. அழகுதான் | இறகிது |
3. போட்டதோ | எந்த |
4. எடுத்தது | இறகுதான் |
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ |
4. பேசுவோம் வாங்க
1. இறகைக் கண்டெடுத்த குழந்தை என்ன செய்ய நினைத்தது? ஏன்?
இறகைக் கண்டெடுத்த குழந்தை அவற்றை உரிய பறவையிடன் கொடுக்க நினைத்தது. ஏனெனில் அந்தப் பறவை தேடி அலையும் என எண்ணியது.
இறகு -கூடுதல் வினாக்கள்
1. குழந்தை கண்டெடுத்த இறகில் எத்தனை வண்ணங்கள் தெரிந்தது?
குழந்தை கண்டெடுத்த இறகில் ஏழு வண்ணங்கள் வண்ணங்கள் தெரிந்தது.
5. எவை யாருடைய கண்கள் கண்டுபிடி
ரைகுதி | னையா | ந்தைஆ | ல்ணிஅ |
ஆந்தை | அணில் |
யானை | குதிரை |