பாடம் 10. ஆத்திச்சூடி
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 10 – ஆத்திச்சூடி to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

பயிற்சி
படிப்போம்: சொல்லக் கேட்டு எழுதுவோம்
| நன்மை கடைபிடி | நீர் விளையாடல் |
| நூல் பல கல் | நேர்பட ஒழுகு |
| நோயினுக்கு இடம் கொடேல் | |
பொருத்துவேன்
தமிழ்ச்சொல் அறிந்து பயன்படுத்துவோம்
முதல் எழுத்தை மாற்றிப் பறவையின் பெயரை உருவாக்குவோம்

| பேருந்து | பருந்து |
| வாளி | கிளி |
| மத்து | வாத்து |
| மேகம் | காகம் |
| சந்தை | ஆந்தை |
முதல் எழுத்தை நெடிலாக மாற்றிப் புதிய சொல் உருவாக்குவோம்

| கல் | கால் |
| குடை | கூடை |
| பனை | பானை |
| நகம் | நாகம் |
| மலை | மாலை |
இரண்டாம் எழுத்தை நீக்கி புதிய சொல்லை எழுதுவோம்

| பஞ்சு | பசு |
| ஆவணி | ஆணி |
| சட்டை | சடை |
| பகல் | பல் |
| பாடல் | பால் |
| தவலை | தலை |
சொல்லுக்குள் சொல் கண்டுபிடித்து எழுதுவோம்

1. பலகை – கை
2. மாமரம் – மரம்
3. வெளவால் – வால்
4. கண்ணாடி – கண்
5. விண்மீன் – மீன்
சொற்படிக்கட்டுகளை நிரப்புவோம்
படத்திற்குப் பொருத்தமான சொல்லை எடுத்து எழுதுவோம்



