பாடம் 11. நானே பறிப்பேன்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 11 – நானே பறிப்பேன் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

அகரவரிசை முறை அறிவோம்

அகரவரிசைப்படுத்துவோம்

எங்கே வந்தார்கள்?

குளிக்க வந்த நண்பர்களுக்கு வண்ணம் தீட்டி மகிழ்வேன்

ஒலித்து பழகுக
| வழலைக் கட்டி நழுவி விழுந்தது |
| கிளையின் நிழல் மலையில் விழுந்தது |
| முதலையும் தவளையும் மழையில் நனைந்தன |
| ஆற்றங்கரையில் பாறையெல்லாம் ஈரம் |
| வெள்ளை முயல்கள் வயலிலே துள்ளி விளையாடின |
| குளக்கரை ஓரத்துக் குழி குதித்து விழுந்தது நரி |
கை வை! வரை!
விரலோவியம்
நீங்களும் செய்து பாருங்கள்

