பாடம் 12. அழகுத் தோட்டம்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 12 – அழகுத் தோட்டம் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

அழகுத் தோட்டம்

பயிற்சி
படித்துப் பழகுவோம்0
| பூத்துக் குலுங்குது | பாட்டுப் பாடுது |
| துள்ளி ஓடுது | மாடு மேயுது |
| பழமும் தொங்குது | கொத்தப் பார்க்குது |
| நம்மை இழுக்குது | ஆசை பொங்குது |
படிப்போம்: சொல்லக் கேட்டு எழுதுவோம்
| ஆசை | சின்னத்தேனீ |
| பச்சைக்கிளி | கன்றுக்குட்டி |
| தோட்டம் |
படத்தை உரிய சொல்லுடன் இணைப்பேன்
பேசுவோம் வாங்க!
அழகுத் தோட்டத்தில் எவையெல்லாம் இருந்தன?
| மரங்கள் | அழகு | தேனீக்கள் |
| புற்கள் | மாடு | பூக்கள் |
| கிளிகள் | கன்றுக்குட்டி | பழங்கள் |
பிடித்தமான வருணணைத் தொடருக்கு (ü) குறிடுவேன்

இரு சொற்களிலிருந்து ஒரு சொல்லை கண்டுபிடித்து எழுதுவாேம்

பொருத்தமானதை எடுத்து எழுதுவோம்

6. படத்திற்கு பொருத்தமான வருணனைத் தொடரை எழுதுக
![]() | ![]() |
| அழகு வண்ணத்துப்பூச்சி | வட்டப் பந்து |
![]() | ![]() |
| தங்க மீன் | சிவப்புத் தக்காளி |
கூடுதல் வினாக்கள்
சொல்லோடு விளையாடுவேன்

உரிய எழுத்தை எழுதி நிரப்புக
![]() | ||
| ஆமை – மைனா | எறும்பு – புறா | குகை – கைக்குட்டை |
முடியும் எழுத்தில் தொடங்கும் சொல்லை எழுதுக

| சிறகு – குயில் | அடுப்பு – புகை |
| சிரிப்பு – புத்தாடை | அம்மி – மிளகு |





