பாடம் 18. விரும்பி வேலை செய்யலாம்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 18 – விரும்பி வேலை செய்யலாம் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
1. பயிற்சி
செய்யலாம் | பெருக்கலாம் |
கழுவலாம் | மடிக்கலாம் |
வாங்கலாம் | வளர்க்கலாம் |
வைக்கலாம் |
2. படித்தும் எழுதியும் பழகுக
வீடு | வேலை |
செடிகள் | தரை |
உடை | கடை |
தண்ணீர் | படுக்கை |
ஏற்றத்தாழ்வு |
3. பொருத்துக
1. படுக்கை | மடிக்கலாம் |
2. உடுத்தும் உடைகள் | நட்டு வளர்க்கலாம் |
3. கடையில் | சுருட்டி வைக்கலாம் |
4. உண்ணும் தட்டை | பொருள்கள் வாங்கலாம் |
5. செடிகள் | கழுவலாம் |
விடை ; 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – உ, 5 – ஆ |
4. இவர்களை தெரியுமா?
ஆணின் வேலைகள், பெண்ணின் வேலைகள் என்று தனித்தனியே உள்ளனவா?
ஆணின் வேலைகள், பெண்ணின் வேலைகள் என்று தனித்தனியே இல்லை. ஏனெனில், மக்களாகப் பிறந்த அனைவருமே சமமானதால், எல்லா வேலைகளயும் எல்லோரும் செய்யலாம்.
4. படித்திற்குரிய செயலை எழுதுக
விளையாடுகிறான் | |
நீந்துகிறான் | |
வாசிக்கிறான் | |
பாடுகிறாள் | |
மீன் பிடிக்கிறாள் | |
ஈருளி ஒட்டுகிறாள் | |
படம் வரைகிறான் |
கூடுதல் வினாக்கள்
1. வீட்டில் என்னென்ன வேலைகள் செய்யலாம்
- படுக்கையை சுருட்டி வைத்தல்.
- தரையைக் கூட்டிப் பெருக்கல்
- உடுத்தும் உடைகளை மடித்தல்
- உண்ணும் தட்டைக் கழுவுதல்
- செடிகள் நட்டு வளர்க்கலாம்
- கடைக்கு சென்று பொருள்கள் வாங்கலாம்
2. நீங்கள் வீட்டில் என்னென்ன செய்வீர்கள்?
- நான் என் வீட்டைச் சுத்தம் செய்வேன்.
- கடைக்குச் செல்வேன்.
- இரு சக்கர வாகனங்களை துடைத்து செய்வேன்.
- பொருட்களை அடுக்கி வைப்பேன்.