பாடம் 21. கடற்கரைக்குப் போகலாம் Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 21 – கடற்கரைக்குப் போகலாம்to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
Class 2 Tamil Text Books – Download
கடற்கரைக்குப் போகலாம்
பயிற்சி 1. ஒலித்துப் பழகுக கட்டலாம் பொறுக்கலாம் ஒட்டலாம் ஓடலாம் எழுதலாம் குதிக்கலாம் நனையலாம் துரத்தலாம்
2. படித்தும் எழுதியும் பழகுக கடற்கரை கிளிஞ்சல் ஈரமணல் அலை குட்டிக்கரணம்
3. பொருத்துக
1. மணலில் வீடு எழுதலாம் 2. அலையைத் அடிக்கலாம் 3. பந்தைத் தட்டி துரத்தலாம் 4. நண்டைத் துரத்தி கட்டலாம் 5. ஈர மணலில் ஒடலாம் விடை ; 1 – ஈ. 2 – இ, 3 – ஆ, 4 – உ, 5 – அ
4. கலந்துரையாடுக கடற்கரைக்குச் சென்றால் என்னென்ன செய்லாம்?
கடற்கரைக்குச் சென்றால் மணிலில் வீடுகட்டி, கிளிஞ்சல்கள் பொறுக்கி அதில் ஒட்டலாம்.
பந்தை தட்டி நண்டைத் துரத்தி ஓட்டலாம்.
துள்ளிக்குதித்து தண்ணீரிலே நனையலாம். 5. இந்த இடங்களுக்குச் சென்றால் என்னவெல்லாம் செய்வீர்கள்? கடற்கரைக்குச் சென்றால்….
அங்கு விற்கும் பொம்மைகள் தின்பண்டங்கள் வாங்குவேன்.
அங்குள்ள இராட்டினத்தில் ஏறி மகிழ்வுடன் விளையாடுவேன். பூங்காவிற்கு சென்றால்….
பந்துகளை வைத்து விளையாடி மகிழ்வேன்
பயனுள்ள பக்கங்கள் Like this: Like Loading...