பாடம் 22. தொடர்வண்டி நிலையத்தில்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 22 – தொடர்வண்டி நிலையத்தில் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
தொடர்வண்டி நிலையத்தில்
படத்தை பார்த்து பேசுக
- தொடர்வண்டி நிலையத்தில் பயணச்சீட்டு பெறுமிடம் உள்ளது.
- பயணிகள் வரிசையாக நின்று பயணச்சீட்டை பெறுகின்றன.
- தொடர்வண்டி வருவதைப் பற்றி சொடியசைப்பவர் சரியான தகவலைத் தெரிவிக்கிறார்.
- மக்கள் தொடர்வண்டியில் ஏறிடத் தயாராக உள்ளனர்.
படத்தை பார்த்து பேசுக
- தொடர்வண்டி நிலையத்தில் மக்கள் வண்டியில் ஏறுவதும், இறங்குவதும் நடைபெறுகிறது.
- சிறுவர்கள் நடைமேடையில் பனிக்கூழ் வாங்கி உண்ணுகின்றனர்.
- சிறுவன் ஒருவன் பந்தை வைத்து விளையாடுகிறான்.
சிறுசிறு தொடர்களை உருவாக்குக
- தொடர்வண்டி நிலையத்தில் பயணச்சீட்டை பயணிகள் வரிசையாக பெறுகின்றன.
- தொடர்வண்டி நிலைய அதிகாரி வண்டியை நிறுத்துகிறார்.
- பயணிகள் வண்டியில் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளனர்.
- குழந்தைகள் பனிக்கூழ் பெற்று உண்ணுகின்றனர்.
- நடைமேடையில் பயணிகள் காத்திருக்கின்றனர்.
- பெரியர் ஒருவர் நடைமேடையில் தூங்குகிறார்.
1. வினா கேட்கலாம்
1. எத்தனை மரங்கள் உள்ளன?
ஐந்து மரங்கள் உள்ளன.
2. முயல் என்ன செய்கிறது?
முயல் பாய்ந்து ஓடுகின்றது.
3. நரி யாரைத் துரத்துகிறது?
நரி முயலைத் துரத்துகிறது.
2. வினா கேட்கலாம்
1. படத்தில் எதையெல்லாம் காணலாம்?
மரங்கள், செடிகள், கொடிகள், மான், நரி, முயல், பட்டாம்பூச்சி ஆகியவற்றைக் காணலாம்.
2. படத்தில் எத்தனை மான்கள் உள்ளன?
படத்தில் ஐந்து மான்கள் உள்ளன.
3. வண்ணத்துப்பூச்சிகள் என்ன செய்கின்றது?
வண்ணத்துப்பூச்சிகள் தேனை குடிக்கின்றது.
3.பறக்கும் யானை
5. யானைக்கு வழிகாட்ட உதவுங்கள்