Class 3rd Tamil Book Solution for CBSE | Lesson.11 – காட்டில் திருவிழா

பாடம் 11. காட்டில் திருவிழா

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 11 – காட்டில் திருவிழா to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 3rd Book Back Answer - Kaatil Thiruvizha

Class 3 Tamil Text Books – Download

இவர்கள் என்ன போட்டியிடுவார்கள்? எழுதுவோம்

Class 3rd Book Back Answer - Kaatil Thiruvizha - Ivargal Enna Pottidukiragal

போட்டியில் பரிசு பெற்றவர் யார்? பெயர் எழுதுவோம்

Class 3rd Book Back Answer - Kaatil Thiruvizha - Pottiyil Parisu Petravargal

அடைமொழியோடு எழுதுவோம்

Class 3rd Book Back Answer - Kaatil Thiruvizha_adai mozhiyodu Ezhuthuvom

1. அழகான வாத்து
2. பச்சை வண்ண பந்து
3. மஞ்சள் வண்ணபந்து
4.வெள்ளை வண்ண மேகம்
5. பெரிய சிறிய பூக்கள்
6. வண்ண வண்ண பட்டம்

அறிவிப்புப்பலகையை உணவகத்துடன் இணைப்போம்

பொருத்தமான குறியீடுகளை சேர்த்து சொல் உருவாக்குவோம்

Class 3rd Book Back Answer - Kaatil Thiruvizha - eluthukalai serthu thodar uruvakuvom

எழுத்துகளைச் சேர்த்துத் தொடர் உருவாக்குவோம்

1. நீ வா
2. நீ போ8. பூ தா
3. வா நீ9. பூ வை
4. நீ பூ வை10. மை வை
5. நீ தை11. தை நீ
6. போ நீ12. தா நீ
7. மை தா14. தீ வை

இணைதுத் தொடர் எழுதுவோம்

Class 3rd Book Back Answer - Kaatil Thiruvizha - Inaithu thodar uruvakuvom

1.  செம்பருத்தி சிவப்பு வண்ணத்தில் இருக்கிறது.
2. செவ்வந்தி மஞ்சள் வண்ணத்தில் இருக்கிறது.
3. மல்லிகை வெள்ளை வண்ணத்தில் இருக்கிறது.
4. சூரியகாந்தி சிவப்பு வண்ணத்தில் இருக்கிறது.
5. முல்லை வெள்ளை வண்ணத்தில் இருக்கிறது.

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment