Class 3rd Tamil Book Solution for CBSE | Lesson.12 – கொழுக்கட்டை ஏன் வேகல?

பாடம் 12. கொழுக்கட்டை ஏன் வேகல?

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 12 – கொழுக்கட்டை ஏன் வேகல? to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 3rd Book Back Answer - Ondru Pattal Undu Vazhvu

Class 3 Tamil Text Books – Download

பாடலில் இருமுறை வந்த சொற்களை எடுத்து எழுதுவேன்

அடுப்பே அடுப்பேமழையே மழையே
புல்லே புல்லேமாடே மாடே
பாலே பாலேகுழந்தையே குழந்தையே
எறும்பே எறும்பே

பொருத்துவேன்

1. மாடு தின்னகுழந்தை அழுதது
2. எறும்பு கடிக்கபால் சுரந்தது
3. குழந்தை குடிக்கபுல் வளர்ந்தது

விடை: 1 – இ, 2 – அ, 3 – ஆ

இணைப்பேன்

மரம் வளர்ந்ததால்உணவு கிடைக்கும்
புல் வளர்ந்ததால்மழை பெய்யும்
உழவு செய்ததால்வெளிச்சம் வரும்
விளக்கு எரிந்ததால்மாடு தின்னும்

விடை: 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ

பாடலை நிறைவு செய்வோம்

பாப்பா பாப்பா என்ன வேண்டும்?
பழம் வேண்டும்
என்ன பழம்?
வாழைப்பழம்
என்ன வாழை?
பச்சை வாழை
என்ன பச்சை?
மா பச்சை
என்ன மா?
அம்மா

பேச்கூ வழக்கு – எழுத்து வழக்கு அறிவோம்

1. பாம்புப்புத்துபாம்புப்புற்று
2. பட்டம் பறக்குதுபட்டம் பறக்கிறது
3. தண்ணீர் குடிச்சான்தண்ணீர் குடித்தான்
4. பூனை ஓடுச்சுபூனை ஓடியது
5. அப்பளம் உடைஞ்சதுஅப்பளம் உடைந்தது
6. கை வலிச்சுதுகை வலித்தது

பொருத்துவேன்

Class 3rd Book Back Answer - kolukkattai yen vegala - Poruthuven

வேகலபெய்தது
பெஞ்சதுவேகவில்லை
எரியலபுல்
புல்லுஎரியவில்லை

விடை: 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment