பாடம் 6.5 பாய்ச்சல்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 6.5 – “பாய்ச்சல்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
நூல் வெளி
- ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ என்ற சிறுகதை தாெகுப்பில் பாய்ச்சல் என்னும் கதை இடம் பெற்றுள்ளது.
- இதன் ஆசிரியர் சா.கந்தசாமி.
- இவர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
- இவர் எழுதிய சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில்
புகழ்பெற்றார்.
- விசாரணைக் கமிஷன் என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாெதமி விருதைப் பெற்றுள்ளார்.
- சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருதையும் பெற்றுள்ளார்.
- நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பதினாென்றுக்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியுள்ளார்.
- தொலைந்து பாேனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி முதலியவை
இவர் எழுதிய புதினங்களுள் சில.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக.
1. பாய்ச்சல் என்னும் சிறுதை ……………………. என்ற தொகுப்பில் இடம் பெற்றறுள்ளன
- தக்கையின் மீது நான்கு கண்கள்
- சா. கந்தசாமியின் கதைகள்
- தொலைந்து போனவர்கள்
- சுடுமண் சிலைகள்
விடை : தக்கையின் மீது நான்கு கண்கள்
2. பாய்ச்சல் என்னும் சிறுதையின் ஆசிரியர் ………………..
- ஜெயகாந்தன்
- சா. கந்தசாமி
- ஜெமோகன்
- அகிலன்
விடை : சா. கந்தசாமி
3. சா. கந்தசாமி பிறந்த மாவட்டம் ……………….. ஊர் ……………
- தஞ்சாவூர், மயிலாடுதுறை
- திருவாரூர், வலங்கைமான்
- நாகப்பட்டினம், மயிலாடுதுறை
- திருச்சி, உறையூர்
விடை : நாகப்பட்டினம், மயிலாடுதுறை
4. சா. கந்தசாமி …………….. என்ற குறும்படத்திற்காக அனைத்துலக விருதைப் பெற்றுள்ளார்
- தொலைந்து போனவர்கள்
- சூர்யவம்சம்
- சாந்தகுமாரி
- சுடுமண் சிலைகள்
விடை : சுடுமண் சிலைகள்
5. சா. கந்தசாமி எழுத்துலகில் புகழைப் பெற்றுத் தந்த புதினம் ……………..
- சாயாவனம்
- சூர்யவம்சம்
- சாந்தகுமாரி
- சுடுமண் சிலைகள்
விடை : சாயாவனம்
6. பாய்ச்சல் கதையில் இடம் பெறுபவர் …………..
- இராவணன்
- அனுமார்
- இராமன்
- வாலி
விடை : அனுமார்
7. சா. கந்தசாமியின் சாகித்ய விருது பெற்ற நூல் ……………..
- சூர்யவம்சம்
- சாந்தகுமாரி
- சுடுமண் சிலைகள்
- விசாரணைக் கமிஷன்
விடை : விசாரணைக் கமிஷன்
பொருத்துக
1. தக்கையின் மீது நான்கு கண்கள் | அ. சாகித்திய அகாெதமி விருது |
2. விசாரணைக் கமிஷன் | ஆ. புதினம் |
3. சுடுமண் சிலைகள் | இ. அனைத்துலக விருது |
4. சூர்யவம்சம் | ஈ. சிறுகதைத் தொகுப்பு |
விடை : 1 – ஈ, 2- அ, 3 – இ, 4 – ஆ |
குறு வினா
1. சா. கந்தசாமி எந்த புதினத்தினால் புகழ்பெற்றார்?
சா. கந்தசாமி எழுதிய சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில் புகழ்பெற்றார்.
2. சா. கந்தசாமி எந்த புதினத்திற்காக சாகித்திய அகாெதமி விருதைப் பெற்றுள்ளார்?
விசாரணைக் கமிஷன் என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாெதமி விருதைப் பெற்றுள்ளார்.
3. சா. கந்தசாமியின் படைப்புகள் யாவை?
சாயாவனம், விசாரணைக் கமிஷன், தொலைந்து பாேனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி
சிறு வினா
சா. கந்தசாமி – குறிப்பு வரைக
- இவர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
- இவர் எழுதிய சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில் புகழ்பெற்றார்.
- விசாரணைக் கமிஷன் என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாெதமி விருதைப் பெற்றுள்ளார்.
- சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருதையும் பெற்றுள்ளார்.
- நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பதினாென்றுக்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியுள்ளார்.
- தொலைந்து பாேனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி முதலியவை இவர் எழுதிய புதினங்களுள் சில.