பாடம் 4.4 ஒரே நண்பன்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 11 Tamil Chapter 4.4 “ஒரே நண்பன்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
நூல்வெளி
- ஒரே நண்பன் என்னும் இச்சிறுகதை ஜெயகாந்தன் சிறுகதைகள் (தொகுதி-2) தொகுப்பிலிருந்து எடுத்ததாளப்பட்டது.
- ஜெயகாந்தன் கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் என்னும் ஊரில் 1934ஆம் ஆண்டு பிறந்தார்.
- இவர் சிறுகதை, புதினம், கட்டுரை, கவிதை, எனப் பல வடிவங்களில் எழுதியுள்ளார்.
- சாகித்திய அகாதமி விருதையும் ஞானபீட விருதையும் பெற்ற இவரது படைப்புகள், பிறமொழிகளில் மொழிபெயர்க்க்கப்பட்டுள்ளது.
நெடு வினா
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நண்பன் என்பவன் பிரிக்க முடியாத அங்கமாவான் என்பதை ஜெயகாந்தனின் ‘ஒரே நண்பன்’ சிறுகதைவழி விளக்குக.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. ஒரே நண்பன் என்னும் சிறுகதையை எழுதியவர்
- புதுமைப்பித்தன்
- ஜெயகாந்தன்
- ஜெயமோகன்
- சுஜாதா
விடை : ஜெயகாந்தன்
2. ஜெயகாந்தன் பிறந்த ஆண்டு
- 1936
- 1934
- 1938
- 1940
விடை : 1934
3. ஜெயகாந்தன் பிறந்த ஊர்
- வெள்ளிக்குப்பம்
- மஞ்சக்குப்பம்
- தங்கக்குப்பம்
- கடற்கரைகுப்பம்
விடை : மஞ்சக்குப்பம்
4. பிரெஞ்சு மொழியில் வந்த காந்தி வாழ்க்கை வரலாற்றின் தமிழாக்க நூல்
- உண்மை சுடும்
- தேவன் வருவார்
- வாழ்விக்க வந்த காந்தி
- ஒரு கதாசிரியரின் கதை
விடை : வாழ்விக்க வந்த காந்தி
5. முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு
- இனிப்பும் கரிப்பும்
- ஒரு கதாசிரியரின் கதை
- பிரளயம்
- யுகசந்தி
விடை : ஒரு கதாசிரியரின் கதை
6. உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தினை எழுதியவர்
- அகிலன்
- புதுமைப்பித்தன்
- ஜெயகாந்தன்
- சுஜாதா
விடை : ஜெயகாந்தன்
7. சினிமாவுக்குப் போன சித்தாளு குறும்புதினத்தின் ஆசிரியர்
- அகிலன்
- புதுமைப்பித்தன்
- ஜெயகாந்தன்
- சுஜாதா
விடை : ஜெயகாந்தன்
பொருத்துக
1. தேவன் வருவாரா | அ. குறும்புதினம் |
2. சினிமாவுக்கு போன சித்தாளு | ஆ. சிறுகதைத் தொகுப்பு |
3. சுந்தர காண்டம் | இ. மொழிபெயர்ப்பு |
4. வாழ்விக்க வந்த காந்தி | ஈ. புதினம் |
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ |
சிறு வினா
1. திரைப்படமான ஜெயகாந்தனின் படைப்புகள் யாவை?
- யாருக்காக அழுதான்
- ஊருக்கு நூறு பேர்
- சில நேரங்களில் சில மனிதர்கள்
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
- உன்னைப்போல் ஒருவன்
2. ஜெயகாந்தன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு யாவை?
குருபீடம் | யுகசாந்தி |
ஒரு பிடி சோறு | உண்மை சுடும் |
இனிப்பும் கரிப்பும் | தேவன் வருவாரா |
புதிய வார்ப்புகள் |
3. ஜெயகாந்தன் எழுதிய குறும்புதினங்கள் யாவை?
பிரளயம் | கருணையினால் அல்ல |
ரிஷிமூலம் | பிரம்ம உபதேசம் |
யாருக்காக அழுதான்? | கைவிலங்கு |
சினிமாவுக்குப் போன சித்தாளு |
4. ஜெயகாந்தன் எழுதிய புதினங்களை எழுதுக.
பாரீசுக்குப் போ | உன்னைப் போல் ஒருவன் |
சுந்தர காண்டம் | கங்கை எங்கே போகிறாள் |
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் | |
இன்னும் ஒரு பெண்ணின் கதை | |
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் |
5. ஜெயகாந்தன் மொழிபெயர்ப்பு நூல்களை எழுதுக.
வாழ்விக்க வந்த காந்தி, ஒரு கதாசிரியனின் கதை