பாடம் 11. நண்பரைக் கண்டுபிடி!
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 11 – நண்பரைக் கண்டுபிடி! to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
நண்பரைக் கண்டுபிடி!
புது நண்பர் யாரென்று உங்களுக்குத் தெரியும் தானே?
அவர் பெயரை எழுதுங்கள் ………………..
ஒட்டகச்சிவிங்கி
பயிற்சி
1. ஒலித்து பழகுக
கூரான கொம்புகள் | நீண்ட தும்பிக்கை |
கருப்பு புள்ளிகள் | உருண்டையான திமில் |
கருப்பு வெள்ளை வரிகள் |
2. எழுதிப் பழகுக
நண்பர் | திமில் |
தும்பிக்கை | கொம்புகள் |
வரிகள் | கழுத்து |
ஒட்டக்க்சிவிங்கி |
3. பொருத்தமான குறியிடுக – சரி ✓ தவறு X
1. நீண்ட தும்பிக்கை உடையது யானை. | சரி |
2. ஒட்டகச் சிவிங்கியின் முதுகில் திமில் இருக்கும் | தவறு |
3. சிறுத்தையின் உடலில் கருப்பு வெள்ளை வரிகள் இருக்கும் | தவறு |
4. வரிக்குதிரைக்குக் கொம்புகள் இல்லை | சரி |
5. மாட்டிற்கு கூரான கொம்புகள் இருக்கும் | சரி |
4. பொருத்துக
1. நான்கு கால்கள் கூரான கொம்புகள் | ஒட்டகம் |
2. பெரிய உருவம் நீண்ட தும்பிக்கை | வரிக்குதிரை |
3. நீண்ட கால்கள், கருப்பு வெள்ளை வரிகள் | யானை |
4. நீண்ட கழுத்து, உருண்டையான திமில் | மாடு |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ |
5. வாய்மொழி வழியாக விடை தருக
1. இக்கதையில் புது நண்பர் எவ்வாறெல்லாம் வருணிக்கப்படுகிறார்?
1. நான்கு கால்கள் கூரான கொம்புகள் – மாடு
2. பெரிய உருவம் நீண்ட தும்பிக்கை – யானை
3. நீண்ட கால்கள், கருப்பு வெள்ளை வரிகள் – வரிக்குதிரை
4. நீண்ட கழுத்து, உருண்டையான திமில் – ஒட்டகம்
6. விடை எழுதுக
1. உடலில் கருப்பு வெள்ளை வரிகளைக் கொண்ட விலங்கு எது?
உடலில் கருப்பு வெள்ளை வரிகளைக் கொண்ட விலங்கு வரிக்குதிரை
2. புதிதாக வந்த நண்பர்?
புதிதாக வந்த நண்பர் ஒட்டக சிவிங்கி