பாடம் 12. பூம்வண்டி
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 12 – பூம்வண்டி to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
பூம்வண்டி
1. படித்தும் எழுதியும் பழகுக
ஜ், ஜ, ஜி, ஜீ, ஜு, ஜூ, ஜெ, ஜே, ஜை, ஜொ, ஜோ | |
ஸ், ஸ, ஸா, ஸி | |
ஷ், ஷ, ஷா, ஷி, ஷீ, ஷு, ஷூ, ஷெ, ஷே, ஷை | |
ஹ், ஹ, ஹா, ஹி, ஹீ, ஹு, ஹூ, ஹெ, ஹே, ஹை, | |
ஸ்ரீ |
ரம்ஜான், கிறிஸ்துமஸ், பாகிஸ்தான், ஜப்பான், ஸ்ரீநகர், அஸ்ஸாம், காஷ்மீர், ஜாங்கிரி, ஜிலேபி, குலாப் ஜாமூன், பாதுஷா, பஜ்ஜி |
எறும்பூரில் இனிப்புத் திருவிழா
பயிற்சி
படம் பார்த்துப் பெயர் எழுதுக
குலாப் ஜாமூன் | |
பாதுஷா | |
ஜாங்கிரி | |
பஜ்ஜி | |
ஜிலேபி |