பாடம் 13. வாழ்த்தலாம் வாங்க
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 13 – வாழ்த்தலாம் வாங்க to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
பயிற்சி
1. படித்துப் பழகுக
ஜனவரி | பிப்ரவரி |
மார்ச்சு | ஏப்ரல் |
மே | ஜூன் |
ஜூலை | ஆகஸ்டு |
செப்டம்பர் | அக்டோபர் |
நவம்பர் | டிசம்பர் |
2. எழுதிப் பழகுக
பிறந்த நாள் | வாழ்த்து |
ஜனவரி | ஜூன் |
ஜூலை | செப்டம்பர் |
ஆகஸ்ட் | டிசம்பர் |
3. பொருத்தமான குறியிடுக – சரி ✓ தவறு X
1. பர்வீன் மயில் படம் வரைந்தாள் | சரி |
2. அஜ்மலுக்கு வண்ணம் தீட்டப் பிடிக்கும் | சரி |
3. பர்வீன் செய்தது நாள்காட்டி | தவறு |
4. நினைவூட்டியில் தமிழ் மாதங்களின் பெயர்களை எழுதினர். | தவறு |
4. பொருத்துக
1. வண்ணம் தீட்டியது | பர்வின் |
2. மயில் வரைந்தது | நினைவூட்டி |
3. பிறந்த நாள் | பன்னிரண்டு |
4. ஆங்கில மாதங்கள் | அஜ்மல் |
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ |
5. வினா விடை
1. ஆங்கில மாதங்களில் முதல் மாதம் எது?
ஆங்கில மாதங்களில் முதல் மாதம் ஜனவரி.
2. நீ பிறந்த ஆங்கில மாதம் எது?
நான் பிறந்த தமிழ் மாதம் நவம்பர்
3. ஆங்கில மாதங்களில் கடைசி மாதம் எது?
ஆங்கில மாதங்களில் கடைசி மாதம் டிசம்பர்
6. இதோ உங்கள் வகுப்புக்கான பிறந்த நாள் நினைவூட்டி
ஆங்கில மாதங்களையும், அம்மாதங்களில் பிறந்த நண்பர்களின் பெயர்களையும் எழுதுக.
மாதங்கள் | நண்பர்கள் |
ஜனவரி | முத்து, சித்து |
பிப்ரவரி | சுரேஷ், ரமேஷ் |
மார்ச் | சோமு, ராமு |
ஏப்ரல் | சரத், பரத் |
மே | சந்திரன், இந்திரன் |
ஜூன் | அருள், வருண் |
ஜூலை | அஜீத், சுஜீத் |
ஆகஸ்ட் | ஆசிப், அஜ்மல் |
செப்டம்பர் | ஜஸ்டின், அகஸ்டின் |
அக்டோபர் | சார்லஸ், டேவிட் |
நவம்பர் | சுதன், மதன் |
டிசம்பர் | ராஜா, ரோஜா |
6. குறுக்கெழுத்திப் புதரில் ஆங்கில மாதங்களின் பெயர்களை நிரப்புக