Class 2nd Tamil Book Solution for CBSE | Lesson.13 – வாழ்த்தலாம் வாங்க

பாடம் 13. வாழ்த்தலாம் வாங்க

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 13 – வாழ்த்தலாம் வாங்க to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 2 Tamil Chapter 13 "வாழ்த்தலாம் வாங்க" solution for CBSE / NCERT Students.

Class 2 Tamil Text Books – Download

பயிற்சி

1. படித்துப் பழகுக

ஜனவரிபிப்ரவரி
மார்ச்சுஏப்ரல்
மேஜூன்
ஜூலைஆகஸ்டு
செப்டம்பர்அக்டோபர்
நவம்பர்டிசம்பர்

2. எழுதிப் பழகுக

பிறந்த நாள்வாழ்த்து
ஜனவரிஜூன்
ஜூலைசெப்டம்பர்
ஆகஸ்ட்டிசம்பர்

3. பொருத்தமான குறியிடுக – சரி தவறு X

Class 2 Tamil Solution - Lesson 13 பொருத்தமான குறியிடுக

1. பர்வீன் மயில் படம் வரைந்தாள்சரி
2. அஜ்மலுக்கு வண்ணம் தீட்டப் பிடிக்கும்சரி
3. பர்வீன் செய்தது நாள்காட்டிதவறு
4. நினைவூட்டியில் தமிழ் மாதங்களின் பெயர்களை எழுதினர்.தவறு

4. பொருத்துக

Class 2 Tamil Solution - Lesson 13 பொருத்துக

1. வண்ணம் தீட்டியதுபர்வின்
2. மயில் வரைந்ததுநினைவூட்டி
3. பிறந்த நாள்பன்னிரண்டு
4. ஆங்கில மாதங்கள்அஜ்மல்
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

5. வினா விடை

1. ஆங்கில மாதங்களில் முதல் மாதம் எது?

ஆங்கில மாதங்களில் முதல் மாதம் ஜனவரி.

2. நீ பிறந்த ஆங்கில மாதம் எது?

நான் பிறந்த தமிழ் மாதம் நவம்பர்

3. ஆங்கில மாதங்களில் கடைசி மாதம் எது?

ஆங்கில மாதங்களில் கடைசி மாதம் டிசம்பர்

6. இதோ உங்கள் வகுப்புக்கான பிறந்த நாள் நினைவூட்டி

ஆங்கில மாதங்களையும், அம்மாதங்களில் பிறந்த நண்பர்களின் பெயர்களையும் எழுதுக.

Class 2 Tamil Solution - Lesson 13 இதோ உங்கள் வகுப்புக்கான பிறந்த நாள் நினைவூட்டி

மாதங்கள்நண்பர்கள்
ஜனவரிமுத்து, சித்து
பிப்ரவரிசுரேஷ், ரமேஷ்
மார்ச்சோமு, ராமு
ஏப்ரல்சரத், பரத்
மேசந்திரன், இந்திரன்
ஜூன்அருள், வருண்
ஜூலைஅஜீத், சுஜீத்
ஆகஸ்ட்ஆசிப், அஜ்மல்
செப்டம்பர்ஜஸ்டின், அகஸ்டின்
அக்டோபர்சார்லஸ், டேவிட்
நவம்பர்சுதன், மதன்
டிசம்பர்ராஜா, ரோஜா

6. குறுக்கெழுத்திப் புதரில் ஆங்கில மாதங்களின் பெயர்களை நிரப்புக

Class 2 Tamil Solution - Lesson 13 குறுக்கெழுத்திப் புதரில் ஆங்கில மாதங்களின் பெயர்களை நிரப்புக

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment