பாடம் 14. விட்டுச் செல்லாதே!
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 14 – விட்டுச் செல்லாதே! to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
படித்துப் பழகுவோம்
விட்டுச் செல்லாதே | கிடைத்துவிட்டது |
மறந்துவிட்டான் | அடுத்தநாள் |
வைத்தேன் | தெரியும் |
படிப்போம்: சொல்லக் கேட்டு எழுதுவோம்
கரிக்கோல் | வெளியே |
நாளை | கவலை |
இங்கே | எங்கே |
துருவி | அழிப்பான் |
பொருத்தமான குறியிடுவேன் – சரி ✓ தவறு X
1. பாத்திமா அழிப்பானை வீட்டில் மறந்து வைத்து விட்டாள். | X |
2. கயல் தனது துருவியை மறந்து பள்ளியில் விட்டுச் சென்றாள். | X |
3. பாத்திமா, முத்து, கயல் மூவரும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். | ✓ |
4. பொம்மை போட்ட அழிப்பான் பாத்திமாவினுடையது. | ✓ |
சொன்னது யார்? பொருத்துவேன்
1. அடடே… கயல் என்னை மறந்துவிட்டாளே! | பாத்திமா |
2. இங்கேயும் இல்லையே | கயல் |
3. இங்கேதானே வைத்தேன் | முத்து |
4. எங்கே போனது | கரிக்கோல் |
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ |
வாய்மொழியாக விடை தருவேன்
1. கரிக்கோல், துருவி, அழிப்பான் இவை மூன்றும் என்னென்ன நினைத்து வருத்தப்பட்டன?
- கயல் இன்று கரிக்கோல் இல்லாமல் என்ன செய்வாளோ!
- முத்து துருவி இல்லாமல் இன்று எப்படி எழுதுவானோ!
- பாத்திமா எழுதும் போது பிழை வந்தால் எப்படி அழிப்பானோ!
என மூன்றும் வருத்தப்பட்டன
விடை எழுதுவேன்
1. வகுப்பில் பொருள்களை விட்டுச் சென்றவர்கள் யார் யார்?
- கயல் – கரிக்கோல்
- பாத்திமா – அழிப்பான்
- முத்து – துருவி
2. விட்டுச்சென்ற பொருள்கள் உரியவர்களுக்குக் கிடைத்தனவா? எப்போது?
விட்டுச் சென்ற பொருள்கள் உரியவர்களுக்கு அடுத்த நாள் கிடைத்தன
வண்ணமிட்ட சொல் யாரைக் குறிக்கிறது?
பொருத்தமான சொல்லை நிரப்புவேன்
(அது, அவன், அவை)
1. வளவன் மிதிவண்டி ஓட்டுகிறான்.
அவன் கடைக்குச் செல்கிறான்.
2. வீட்டில் பூனை வளர்கிறது.
அது எலியைப் பிடிக்கும்.
3. எனக்கு கதைப் புத்தகங்கள் மிகவும் பிடிக்கும்.
அவை அத்தை வாங்கித் தந்தவை.
கண்டுபிடித்து வட்டமிடுவோம்
வேறுபாடுகளை கண்டுபிடித்து வட்டமிடுவோம்
கூடுதல் வினாக்கள்
உரையாடலை கவனி. சரியான தொடருக்கு üகுறியிடுக