பாடம் 15.1 வந்த பாதை
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 15.1 – வந்த பாதை to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

1. பொருத்தமான தொடருக்கு ✓ குறியிடுக
2. என்ன செய்கிறார்கள்? எழுதுக

3. எந்த வாகனம் எந்த விலங்கிற்கு உரியது? எழுதுக காரணம் கூறுக
(மான், பூனை, புலி, வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, சிறுத்தை)
![]() | ![]() |
| வரிக்குதிரை வரிக்குதிரையின் உடலில் கருப்பு, வெள்ளை வரிகள் இருக்கும். | ஒட்டகச்சிவிங்கி நீண்ட கழுத்து, உருண்டையான திமில், உடலில் கட்டங்கள் இருக்கும். |
![]() | ![]() |
பூனை பூனை சாம்பல் நிறத்தில் இருக்கும் | சிறுத்தை சிறுத்தை உடலில் கரும்புள்ளிகள் இருக்கும். |
![]() | ![]() |
| புலி உடம்பில் கருப்பு நிற கோடுகள் இருக்கும் | மான் தலையில் கொம்புகள் இருக்கும். |
4. தொடரை நீட்டித்து எழுதுக
| குடை | ![]() |
| கருப்புக் குடை | |
| பெரிய கருப்புக் குடை | |
| தாத்தாவின் பெரிய கருப்புக் குடை |
| ஊஞ்சல் | ![]() |
| மர ஊஞ்சல் (மர / இரும்பு) | |
| சிவப்பு நிற ஊஞ்சல் (சிவப்பு / மஞ்சள்) | |
| பெரிய சிவப்பு நிற ஊஞ்சல் (பெரிய / சிறிய) |
| மலர் | ![]() |
| சூரியகாந்தி மலர் | |
| பெரிய சூரியகாந்தி மலர் | |
| அழகான பெரிய சூரியகாந்தி மலர் |
5. செய்திகளை படித்தறிக

6. முதல் எழுத்தை மாற்றி உணவுப் பொருளாக்குக

| கடை | வடை |
| ஏரி | பூரி |
| ஆறு | சோறு |
| மோப்பம் | ஆப்பம் |
| தேர் | மோர் |
| வண்டல் | சுண்டல் |
| உப்பளம் | அப்பளம் |
| செங்கல் | பொங்கல் |
| ஆசை | தோசை |









