பாடம் 15.2 என் நினைவில்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 15.2 – என் நினைவில் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
1. எப்படி உதவலாம்?
2. விந்தை மனிதர்
3. வினா விடை
1. விந்தை மனிதரின் தலையாக இருந்தது எது?
விந்தை மனிதரின் தலையாக இருந்தது பூசணிக்காய்.
2. விந்தை மனிதரின் முகத்தல் இருந்தவை யாவை?
மூக்கு பச்சை மிளகாயாலும், இரண்டு கண்கள் திராட்சையாகவும், வாய் தக்காளிப் பழத்தாலும் விந்தை மனிதரின் முகத்தில் இருந்தன.
3. விந்தை மனிதரின் உடம்பிலே இருந்த காய்கள் யாவை?
பரங்கிக்காய் உடம்பில் புடலங்காய் இரண்டு கைகளாவும், வெண்டக்காய்கள் விரல்களாகவும், வெள்ளரிக்காய் கால்களாகவும் அமைந்திருந்தன.
4. பொருத்துக
1. பூசணிக்காய் | உடல் |
2. பரங்கிக்காய் | கால் |
3. தக்காளி | தலை |
4. வெள்ளரி | வாய் |
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ |
5. பொருத்தமான சொல்லை எழுதுக
(லட்டு, மரம், ரோஜா, மலை, மேசை, மிட்டாய், வளையம், முயல்)
உயர்ந்த | மலை |
மரம் | |
கோபுரம் |
இனிப்பு | லட்டு |
மிட்டாய் | |
மருந்து |
வட்ட | மரம் |
நிலா | |
வளையல் |
வெள்ளை | ரோஜா |
நிலா | |
முயல் |
6. யார் அவர்?
7. விடையளிக்க
1. அவர் கையில் பிடித்தது எது?
அவர் கையில் பிடித்தது பாம்பு.
2. அவர் எதன் வாலைப் பிடித்தார்?
அவர் யானையின் வாலைப் பிடித்தார்.
3. அவர் காலால் எதைப் மதித்தார்?
அவர் காலால் புலியைப் மிதித்தார்.
4. அவர் எதன் காலைப் பிடித்துச் சுழற்றினார்?
அவர் சிங்கத்தின் காலைப் பிடித்துச் சுழற்றினார்.