Class 2nd Tamil Book Solution for CBSE | Lesson.16 – ஆத்திச்சூடி

பாடம் 16. ஆத்திச்சூடி

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 16 – ஆத்திச்சூடி to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 2nd Book Back Answer - aathisudi

Class 2 Tamil Text Books – Download

படிப்போம்: எழுதிப் பழகுவோம்

வைகறை துயில் எழுகேள்வி முயல்
வித்தை விரும்புஇளமையில் கல்
பெரியோரைத் துணைகொள்

உரிய தொடரைப் படத்துடன் பொருத்துவேன்

Class 2nd Book Back Answer - aathisudi - Uriya Thodarai Padathudan Inaipen

தமிழ்ச்சொல் அறிந்து பயன்படுத்துவோம்

Class 2nd Book Back Answer - aathisudi - Tamil Sol arinthu payanpaduthuvom

வந்த பாதை

படத்திற்குரிய தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுவோம்

பொருத்தமான தொடருக்குüகுறியிடுவேன்

Class 2nd Book Back Answer - aathisudi - Padathirku Thodarai Thernthu yeduthu Eluthuvom a

என்ன செய்கிறார்கள்? எழுதுவோம்

பறவை என்ன செய்கிறது?
யோசிக்கிறது

Class 2nd Book Back Answer - aathisudi - Yen Seikirargal b

வண்ணத்துப்பூச்சி என்ன செய்கிறது?
தேன் குடிக்கிறது

Class 2nd Book Back Answer - aathisudi - Yen Seikirargal a

மீன் என்ன செய்கிறது?
துள்ளிக் குதிக்கிறது

தொடரை நீட்டித்து எழுதுவோம்

குடை

கருப்புக்
கொடை
பெரிய கருப்புக் கொடை
தாத்தாவின் பெரிய கருப்புக் கொடை
Class 2nd Book Back Answer - aathisudi - Thodarai Neetithu Eluthuvom a
ஊஞ்சல்

மர
ஊஞ்சல் (மர / இரும்பு)
சிவப்பு நிற ஊஞ்சல் (சிவப்பு / மஞ்சள்)
பெரிய சிவப்பு நிற ஊஞ்சல் (பெரிய / சிறிய)
Class 2nd Book Back Answer - aathisudi - Thodarai Neetithu Eluthuvom a
மலர்

சூரியகாந்தி மலர்
பெரிய சூரியகாந்தி மலர்
அழகான பெரிய சூரியகாந்தி மலர்

முதல் எழுத்தை மாற்றி உணவுப் பொருளாக்குவோம்

Class 2nd Book Back Answer - aathisudi - Muthal Eluthai Matri Unavu Porul Aakuga

கடைவடை
ஏரிபூரி
ஆறுசோறு
மோப்பம்ஆப்பம்
தேர்மோர்
உப்பளம்அப்பளம்
செங்கல்பொங்கல்
ஆசைதோசை

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment