Class 2nd Tamil Book Solution for CBSE | Lesson.18 – யாரு? யாரு? யாரு?

பாடம் 18. யாரு? யாரு? யாரு?

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 18 – யாரு? யாரு? யாரு? to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 2nd Book Back Answer - Yaru Yaru Yaru

Class 2 Tamil Text Books – Download

யாரு? யாரு? யாரு?

Class 2 Tamil Solution - Lesson 16 யாரு? யாரு? யாரு?

பயிற்சி

படித்துப் பழகுவோம்

கற்றுக் கொடுத்துமூடிவச்சது
தின்னக் கொடுத்ததுவண்ணமடிச்சது
ஆடக் கொடுத்ததுகட்டளை போட்டது
இயற்கை அன்னை

படிப்போம்: சொல்லக் கேட்டு எழுதுவாேம்

கத்தரிக்காய்கடலைக்கொட்டை
முத்துச்சிப்பிபருத்திச்செடி
பஞ்சு மிட்டாய்காகிதப் பூ
தொட்டாச்சிணுங்கி

பொருத்துவேன்

Class 2 Tamil Solution - Lesson 16 பொருத்துக

1. கத்தரிக்காய்முத்துச்சிப்பி
2. கடலைக்கொட்டைஊஞ்சல்
3. பருத்திச்செடிவண்ணம்
4. ஆலமரம்பஞ்சுமிட்டாய்
5. காகிதப் பூகுடை
விடை : 1 – உ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ, 5 – இ

பேசுவோம் வாங்க!

இப்பாடலில் உனக்குப் பிடித்த வரிகள் எவை? ஏன்?

1. பருத்திச்செடிக்குப்
பஞ்சுமிட்டாயைத்
தின்னக்கொடுத்தது யாரு?

இவ்வரிகளே எனக்குப் பிடித்த வரிகள் ஏனெனில், பருத்திச் செடியில் பஞ்சுமிட்டாய் பேலம அமைந்திருக்கும்.

2. ஆலமரத்துக்கு
அத்தனை ஊஞ்சலை
ஆடக்கொடுத்தது யாரு?

இவ்வரிகளே எனக்குப் பிடித்த வரிகள் ஏனெனில், ஆலமரத்தின் விழுதுகள் ஆடுவதற்கு ஊஞ்சலாக அமைகின்றன.

3. அந்த தொட்டாச்சிணுங்கி
பட்டுன்னு மூடிக்கக்
கட்டளை பேட்டது யாரு?

இவ்வரிகளே எனக்குப் பிடித்த வரிகள் ஏனெனில், தொட்டாச்சிணுங்கி தொட்டவுடனே சுருங்கிவிடும் விந்தை வியப்பாகியது.

நம்மை சுற்றி

Class 2 Tamil Solution - Lesson 16 நம்மை சுற்றி

பலமுறை சொல்லிப்பார்ப்போம். சொல்லை எழுதுவோம்

Class 2nd Book Back Answer - Yaru Yaru Yaru - Palamurai Solli Parpom

தரிகத்கத்தரி
லைகடகடலை
சல்ஊஞ்ஊஞ்சல்
டைகுகுடை
டாய்மிட்மிட்டாய்

சொல்லுக்குள் சொல்லை கண்டுபிடிப்போம்: எழுதுவோம்

Class 2nd Book Back Answer - Yaru Yaru Yaru - Sollukul Sollai Theduvom

வினா கேட்கலாம்

Class 2nd Book Back Answer - Yaru Yaru Yaru - Vina Ketkalam

1. எத்தனை மரங்கள் உள்ளன?

ஐந்து மரங்கள் உள்ளன.

2. முயல் என்ன செய்கிறது?

முயல் பாய்ந்து ஓடுகின்றது.

3. நரி யாரைத் துரத்துகிறது?

நரி முயலைத் துரத்துகிறது.

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment