பாடம் 19. நாங்கள் நண்பர்கள்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 19 – நாங்கள் நண்பர்கள் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
உங்கள் நண்பர்களைப் பற்றி நீங்களும் கூறலாமே!
சுரோன்
என்னுடைய நணபர் பெயர் அகிலேஷ்
அவன் எனக்கு நல்ல நண்பன், சுறுசுறுப்பானவன், எதையும் எளிமையாகச் செய்து முடிப்பவன்
அன்புச்செல்வி
என்னுடைய தோழிய பெயர் ஆன்ரா
மிகவும் திறமைசாலி, புத்தி கூர்மை மிக்கவள், எதை யாரிடம் எப்படி பேச வேண்டுமோ அதன்படி பேசக்கூடியவள்
புதியவர்கள் யாரேனும் பொருளைக் கொடுத்து தன்னுடன் வருமாறு அழைத்தால்…
இந்தச் சூழலில் நீ என்ன செய்வாய்
அந்த இடத்தை விட்டு பாதுகாப்பான இடத்திற்க செல்வேன்.
முடியவில்லை என்றால் அருகிலுள்ளவர்களின் உதவியை நாடுவேன்.
பயிற்சி
1. படித்துப் பழகுக
புதிர்க்கதைகள் | படக்கதைகள் |
நண்பர்கள் | உருவங்கள் |
வண்ணப்பூக்கள் | மேகங்கள் |
2. படித்தும் எழுதியும் பழகுக
புதிர்கதைகள் | ஆர்வம் |
நட்சத்திரங்கள் | இனிப்புப் பண்டம் |
பூச்செடிகள் | திரைப்படம் |
3. பொருத்தமான குறியிடுக – சரி ü தவறு û
1. ஜெரினுக்கு வம்பு பேச்சுகள் பிடிக்கும். | தவறு |
2. ஆதிக்கு திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகம். | சரி |
3. தமிழினி தயக்கமின்றி பேசுவாள் | சரி |
4. ஜெரின், ஆதி, தமிழின் மூவரும் உடன் பிறந்தவர்கள் | தவறு |
4. வாய்மொழியாக விடை கூறுக
ஆதிரை, ஜெரின், தமிழினியிடம் உனக்கு பிடித்தவை என்னென்ன?
ஆதிரையிடம்
- நடனம் ஆடுவது
- நாய்க்குட்டி வளர்த்தல் ஆகியவை எனக்கு பிடித்தவை ஆகும்.
ஜெரினிடம்
- வம்பு பேச்சுகளை தவிர்த்தல்.
- படக்கதைகளைப் படித்தல்.
- பூச்செடிகள் வளர்த்தல்.
- படங்களை நன்றாக வரைதல் ஆகியவை எனக்கு பிடித்தவை ஆகும்.
தமிழினியிடம்
- தயக்கமின்றி தெளிவாகப் பேசுதல்.
- புதிருக்கு எளிதில் விடை கூறுதல்.
- மீன் வளர்தல் ஆகியவை எனக்கு பிடித்தவை ஆகும்.
5. விடை எழுதுக
ஆதிரை, ஜெரின், தமிழினியிடம் உனக்கு பிடித்தவை என்னென்ன?
- நண்பர்கள் மூவரின் எனக்கு பிடித்தவர் ஜெரின்
ஏனெனில்
- வம்பு பேச்சுகளை தவிர்த்தல்.
- படக்கதைகளைப் படித்தல்.
- பூச்செடிகள் வளர்த்தல்.
- படங்களை நன்றாக வரைதல் ஆகிய நல்ல பண்புகள் இருப்பதால் தான் பிடிக்கிறது.
கூடுதல் வினாக்கள்
ஆதியிடம் உள்ள தீயகுணம் யாது?
ஆதி எளிதில் கோபப்படும் பழக்கம் உள்ளவன்.
பொருத்துக
1. ஆடுதல் | தமிழினி |
2. பேசுதல் | ஜெரின் |
3. வரைதல் | ஆதி |
விடை ; 1 – இ, 2 – அ, 3 – ஆ |
6. தமிழினி இந்தப் புதிருக்கு விடை கண்பிடித்துவிட்டாள். நீங்களும் கண்டு பிடித்து பொருத்துங்கள்
7. எந்த எழுத்தை ஆதியிடம் கூறினாலும் உடனடியாக அந்த எழுத்தில் தொடங்கும் பல சொற்களை சொல்லி விடுவான். நீங்களும் விளையாடி மகிழுங்கள்
![]() | 1. கம்பு |
2. கடலை | |
3. கடவுள் | |
4. கரிகாலன் | |
5. களிறு | |
6. கரி | |
7. காலம் | |
8. காலம் | |
9. கம்பி |