பாடம் 2. சொல்லாதே! சொல்லாதே!
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 2 – சொல்லாதே! சொல்லாதே! to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
1. யாரிடம் யார் சொல்லக் கூடாது
1. நீலவானம் தூரமென்று ………… சொல்லாதே!
விடை ; பறவையிடம்
2. அடர்ந்த காடு இருண்டதென்று ………… சொல்லாதே!
விடை ; கரடியிடம்
3. பெரியகடல் ஆழமென்று ………… சொல்லாதே!
விடை ; மீன்களிடம்
4. கற்பதெதுவும் கடினமென்று ………… சொல்லாதே!
விடை ; எங்களிடம்
எங்களிடம் | மீன்களிடம் |
பறவையிடம் | கரடியிடம் |
2. சொல்லிப் பழகு
தூரமென்று | ஆழமென்று |
இருண்டதென்று | கடினமென்று |
கற்பதெதுவும் | பறவையிடம் |
கரடியிடம் | மீன்களிடம் |
எங்களிடம் |
3. படித்தும் எழுதியும் பழகுக
பறவை | கரடி |
மீன்கள் | இருட்டு |
ஆழம் | தூரம் |
நீலவானம் | கடினம் |
அடர்ந்தகாடு | பெரியகடல் |
4. பொருத்துக
யாருக்கு எது கடினம் இல்லை
1. பறவை | காட்டின் இருட்டு |
2. கரடி | கற்றுக்கொள்ளுதல் |
3. மீன் | வானத்தின் தொலைவு |
4. குழந்தைகள் | கடலின் ஆழம் |
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ |
5. பேசுவோம் வாங்க
இப்பாடலிலில் உங்களுக்குப் பிடித்தவற்றை பற்றி கலந்துரையாடுக
1. வானம் நீல நிறமாகக் காணப்படுகிறது.
2. வானம் பூமியிலிருந்து மிகத் தொலைவில் உள்ளது.
3. அடர்ந்த காடு சூரிய ஒளியின்றி இருண்டதாகவே காணப்படும்
4. பெரிய கடல் மிக ஆழமாக இருக்கும்
5. பெரிய கடலையும் மீன்கள் நீந்திச் செல்லும்
6. கற்பது கடினமாக குழந்தைகளுக்கு இருக்காது
6. எனக்கு எது கடினமில்லை
7. ஒத்த ஓசையில் முடியும் சொற்களை பாடலிலிருந்து எடுத்து எழுதுக
கரடியிடம் | தூரமென்று |
பறவையிடம் | ஆழமென்று |
மீன்களிடம் | இருண்டதென்று |
எங்களிடம் | கடினமென்று |
8. முதல் எழுத்தை மாற்றி எழுதுக
ஆடு | பாடு | காடு |
வால் | பால் | கால் |
படை | கல் | கடை |
கல் | பல் | ஆல் |
9. பலமுறை சொல்லிப் பழகு
உருண்டு விழுந்த உருளை உருளுது புரளுது |
சறுக்கு மரத்தில் சறுக்கலாம் வழுக்கு மரத்தில் வழுக்கலாம் |
காற்றிலே பறந்த கீற்று சேற்றிலே விழந்தது |