Class 2nd Tamil Book Solution for CBSE | Lesson.20 – பயணம்

பாடம் 20. பயணம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 20 – பயணம் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 2 Tamil Chapter 20 "பயணம்" solution for CBSE / NCERT Students

Class 2 Tamil Text Books – Download

பயிற்சி

1. படித்துப் பழகுக

வழுக்கி வந்தேன்வளைந்த வந்தேன்
உருண்டு வந்தேன்சறுக்கி வந்தேன்
ஓடி வந்தேன்நடந்து வந்தேன்

2. படித்தும் எழுதியும் பழகுக

வண்ணக்குமிழிவழலைக்கட்டி
குட்டிப்பையன்பாட்டுச் சத்தம்
பயணம்

3. பொருத்துக

Class 2 Tamil Chapter 20 பொருத்துக

1. மூக்கில்வழுக்கி வந்தது
2. காதில்வளைந்து வந்தது
3. தோளில்ஓடி வந்தது
4. காலில்சறுக்கி வந்தது
விடை ; 1 – ஈ. 2 – ஆ, 3 – அ, 4 – இ

4. வாய்மொழியாக விடை கூறுக

வண்ணக்குமிழி எவ்வாெறல்லாம் பயணம் சென்றது?

  • வண்ணக்குமிழி சிட்டியின் நெற்றியில் நடந்து வந்தது.
  • மூக்கின் மேல் சறுக்கி வந்தது.
  • காதுகளில் வளைந்து வந்தது.
  • தோளில் வழுக்கி வந்தது.
  • வயிற்றின் மேல் உருண்டு வந்தது.
  • காலில் ஓடி வந்தது.

5. விடை எழுதுக

வண்ணக்குமிழி எங்கெங்கே பயணம் செய்தது?

வண்ணக்குமிழி சிட்டியின் தலை முதல் கால் வரை பயணம் செய்தது.

கூடுதல் வினாக்கள்

1. சிட்டி, வண்ணக்குமிழியிடம் இட்ட கட்டளை யாது?

“நாளையும் நீ வர வேண்டும்” என்ற சிட்டி வண்ணக்குமிழியிடம் கட்டளையிட்டான்.

2. வண்ணக்குமிழி எதன் மூலம் உருவானது?

சிட்டி வழலைக் கட்டியை குழைத்ததனால் வண்ணக்குமிழி உருவானது

3. வண்ணக்குமிழியை சிட்டி எங்கே கண்டான்?

குளிக்கும் சிட்டி வண்ணக்குமிழியை கண்டான்.

6. குமிழி சிட்டியின் முதுகில் இருக்கிறது. என்ன பாடியிருக்கும்? எழுதுக

“நகர்ந்து வந்தேன் – நான்
நகர்ந்து வந்தேன்
சிட்டியின் முதுகில்
நகர்ந்து வந்தேன்
Class 2 Tamil Chapter 20 குமிழி சிட்டியின் முதுகில் இருக்கிறது. என்ன பாடியிருக்கும்? எழுதுக

7. ஒரு எழுத்தை நீக்கினால் உடல் உறுப்பு கிடைக்கும். கண்டுபிடித்து எழுதுக.

தவலைதலை
கவண்கண்
பகல்பல்
புகைகை
நகரம்கரம்
காவல்கால்

8. என் பாதுகாப்பு! என் கையில்!

Class 2 Tamil Chapter 20 என் பாதுகாப்பு! என் கையில்!

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment