பாடம் 21. வண்ணம் தொட்டு
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 21 – வண்ணம் தொட்டு to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 2 Tamil Text Books – Download
பயிற்சி
1. படித்துப் பழகுவோம்
வரையலாம் | நனைக்கலாம் |
ஆடலாம் | சிரிக்கலாம் |
கடலலை | |
படிப்போம்: சொல்லக் கேட்டு எழுதுவோம்
வண்ணம் | கால்கள் |
மரங்கள் | கடலலை |
வானவில் | படங்கள் |
பூக்கள் | மரக்கிளை |
பொருத்துவேன்

1. கடலலையில் | படங்கள் வரையலாம் |
2. பூக்கள்போல | கால்கள் நனைக்கலாம் |
3. வண்ணம் தொட்டு | ஊஞ்சல் ஆடலாம் |
4. மரக்கிளையில் | பூத்துச் சிரிக்கலாம் |
விடை ; 1 – ஆ. 2 – ஈ, 3 – அ, 4 – இ |
ஒத்த ஓசையில் முடியும் சொற்களை வட்டமிடுவேன்

வண்ணம் இது. பொருள்கள் எவை? எழுதுவோம்

வெள்ளை | சோறு | பால் | கொக்கு |
கருப்பு | காகம் | இருள் | கரும்பலகை |
பச்சை | இலை | பாசி | மாங்காய் |
சிவப்பு | இரத்தம் | செங்கல் | செம்பருத்தி |
படத்தையும், சொல்லையும் பொருத்துவோம்

மிட்டாய் | மிட்டாய்கள் |
சட்டை | சட்டைகள் |
பொம்மை | பொம்மைகள் |
மேசை | மேசைகள் |
பை | பைகள் |
பூ | பூக்கள் |
ஈ | ஈக்கள் |
தேனீ | தேனீக்கள் |
புறா | புறாக்கள் |
மைனா | மைனாக்கள் |
பழம் | பழங்கள் |
பட்டம் | பட்டங்கள் |
பாடம் | பாடங்கள் |
புத்தகம் | புத்தகங்கள் |
வண்ணம் | வண்ணங்கள் |
பயனுள்ள பக்கங்கள்
Like this:
Like Loading...