Class 2nd Tamil Book Solution for CBSE | Lesson.22 – அன்றும்… இன்றும்…

பாடம் 22. அன்றும்… இன்றும்…

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 22 – அன்றும்… இன்றும்… to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 2 Tamil Chapter 23 "அன்றும்... இன்றும்..." solution for CBSE / NCERT Students

Class 2 Tamil Text Books – Download

பயிற்சி

படித்துப் பழகுவோம்

கூட்டம் கூட்டமாய்வாத்துக்கூட்டம்
குருவிகள் கீச்சிடும்வற்றி விட்டது
வாடி இருந்ததுஊர்த்தலைவர்
கற்பனையாக விரிந்தது

படிப்போம்: சொல்லக் கேட்டு எழுதுவோம்

குளக்கரைதண்ணீர்
தார்ச்சாலைமண்சாலை
குருவிகள்ஊர்த்தலைவர்
கற்பனைகுப்பைகள்

பொருத்தமான குறியிடுவேன் சரி தவறு X

Class 2 Tamil Chapter 23 பொருத்தமான குறியிடுக

1. தாத்தாவும் காவியாவும் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தனர்.தவறு
2. குளத்தைக் கண்ட தாத்தாவின் முகம் மலர்ந்தது.தவறு
3. மண்சாலை இப்போது தாரச்சாலையாக மாறியுள்ளது.சரி
4. குளத்தில் தற்போது நீர் நிரம்பியுள்ளது.தவறு
5. குளத்தைச் சரிசெய்ய உதவுவதாகச் சொன்னவர் ஊரத்தலைவர்.சரி

வாய்மொழியாக விடை தருவேன்

குளம் எப்படி இருந்ததாகக் காவியாவிடம் தாத்தா கூறினார்?

  • குளம் முழுவதும நீர் நிரம்பி இருக்கும்.
  • மாடு, குதிரை பாேன்றவை தண்ணீர குடிக்க வந்து போகும்
  • காகம் குளத்தில் குளிக்கும்.
  • மீன் துள்ளிக் குதிக்கும்.
  • வாத்துகள் கூட்டம் கூட்டமாய் நீந்தும்.
  • மீனை பிடிக்க கொக்கு நிற்கும்.
  • வாத்துகள் கூட்டம் கூட்டமாய் நீந்தும்.
  • குளத்தின் அருகே பெரிய மரம் இருக்கும்.
  • அங்கு குருவிகள் கீச்சிடும்.
  • அதன் பழங்களைக் காெத்தித் தின்ன கிளிகள் பறந்து வரும்.

விடை எழுதுவேன்

1. குளம் தற்போது எவ்வாறு உள்ளது?

குளம் தற்போது நீர் வற்றிவிட்டதால் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.

2. குளத்தைச் சரி செய்யும்படி தாத்தா யாரிடம் கூறினார்?

குளத்தைச் சரிசெய்யும்படி தாத்தா ஊர்த்தலைவரிடம் கூறினார்?

பொருத்துவேன்

Class 2 Tamil Chapter 23 பொருத்துக

1. மீன்கீச்சிடும்
2. குருவிதுள்ளிக் குதிக்கும்
3. கிளிமீன் பிடிக்க நிற்கும்
4. கொக்குபழம் தின்னப் பறந்து வரும்
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

பெயர்களை இணைத்து புதிய பெயரை எழுதுவோம்

Class 2nd Book Back Answer - andrum indrum - Sollai Poruthamana Padathodu Inaipen

உமாதேவிமணிமாறன்
பானுமதிவான்மலர்
வான்மதிமதிமாறன்

படம் பார்த்து எதிர்ச்சொல் அறிவோம்

Class 2nd Book Back Answer - andrum indrum - Padam Parthu Yethirsol arivom

 வெளியே x உள்ளேஏறு x இறங்கு
உயரம் x குட்டைபெரிய x சிறிய
மேலே x கீழே

சொல்லை பொருத்தமான படத்தோடு இணைப்பேன்

Class 2nd Book Back Answer - andrum indrum - Sollai Poruthamana Padathodu Inaipen

 பின்னால் x முன்னால்தள்ளு x இழு
புதிய x பழையசில x பல

கூடுதல் வினாக்கள்

1. காவியா ஏன் துள்ளிக் குதித்தாள்?

பழைய குளம் காவியாவின் மனதில் கற்பனையாக விரிந்தது. எனவே மகிழ்ச்சியில் காவியா ஏன் துள்ளிக் குதித்தாள்.

2. குளத்திற்கு வரும் பறவைகள் யாவை?

காகம், வாத்து, கொக்கு, குருவி, கிளி

3. தாத்தாவின் முகம் வாடக் காரணம் என்ன?

குளத்தின் நிலையைக் கண்டதால் தாத்தாவின் முகம் வாடியது.

8. இவர்கள் பேசினால் என்ன பேசுவார்கள்?

Class 2 Tamil Chapter 23 இவர்கள் பேசினால் என்ன பேசுவார்கள்?

9. எதிர்ச்சொல் அறிவோம்

Class 2 Tamil Chapter 23 எதிர்ச்சொல் அறிவோம்

9. படித்துப்பார்

Class 2 Tamil Chapter 23 படித்துப்பார்

10. பொருத்துக

Class 2 Tamil Chapter 23 பொருத்துக

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment