பாடம் 23. விரும்பி வேலை செய்யலாம்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 23 – விரும்பி வேலை செய்யலாம் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

படித்துப் பழகுவோம்
| செய்யலாம் | பெருக்கலாம் |
| கழுவலாம் | மடிக்கலாம் |
| வாங்கலாம் | வளர்க்கலாம் |
| வைக்கலாம் | |
படிப்போம்: சொல்லக் கேட்டு எழுதுவோம்
| வீடு | வேலை |
| செடிகள் | தரை |
| உடை | கடை |
| தண்ணீர் | படுக்கை |
| ஏற்றத்தாழ்வு | |
பொருத்துவேன்

| 1. படுக்கை | மடிக்கலாம் |
| 2. உடுத்தும் உடைகள் | நட்டு வளர்க்கலாம் |
| 3. கடையில் | சுருட்டி வைக்கலாம் |
| 4. உண்ணும் தட்டை | பொருள்கள் வாங்கலாம் |
| 5. செடிகள் | கழுவலாம் |
| விடை ; 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – உ, 5 – ஆ | |
இவர்களை தெரியுமா?

ஆணின் வேலைகள், பெண்ணின் வேலைகள் என்று தனித்தனியே உள்ளனவா?
ஆணின் வேலைகள், பெண்ணின் வேலைகள் என்று தனித்தனியே இல்லை. ஏனெனில், மக்களாகப் பிறந்த அனைவருமே சமமானதால், எல்லா வேலைகளயும் எல்லோரும் செய்யலாம்.
படித்திற்குரிய செயலை எழுதுவோம்
![]() | விளையாடுகிறான் |
![]() | நீந்துகிறான் |
![]() | வாசிக்கிறான் |
![]() | பாடுகிறாள் |
![]() | மீன் பிடிக்கிறாள் |
![]() | ஈருளி ஒட்டுகிறாள் |
![]() | படம் வரைகிறான் |
பறக்கும் யானை

யானைக்கு வழிகாட்டி உதவுவோம்

பட விளக்க அகராதி


கூடுதல் வினாக்கள்
1. வீட்டில் என்னென்ன வேலைகள் செய்யலாம்
- படுக்கையை சுருட்டி வைத்தல்.
- தரையைக் கூட்டிப் பெருக்கல்
- உடுத்தும் உடைகளை மடித்தல்
- உண்ணும் தட்டைக் கழுவுதல்
- செடிகள் நட்டு வளர்க்கலாம்
- கடைக்கு சென்று பொருள்கள் வாங்கலாம்
2. நீங்கள் வீட்டில் என்னென்ன செய்வீர்கள்?
- நான் என் வீட்டைச் சுத்தம் செய்வேன்.
- கடைக்குச் செல்வேன்.
- இரு சக்கர வாகனங்களை துடைத்து செய்வேன்.
- பொருட்களை அடுக்கி வைப்பேன்.






