Class 2nd Tamil Book Solution for CBSE | Lesson.25 – கொன்றை வேந்தன்

பாடம் 25. கொன்றை வேந்தன்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 25 – கொன்றை வேந்தன் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 2 Tamil Chapter 23 "கொன்றை வேந்தன்" solution for CBSE / NCERT Students

Class 2 Tamil Text Books – Download

கொன்றை வேந்தன்

Class 2 Tamil Chapter 23 கொன்றை வேந்தன்

மொழியோடு விளையாடு

Class 2 Tamil Chapter 23 மொழியோடு விளையாடு

தமிழ்ச்சொல் அறிந்து பயன்படுத்துவோம்

Class 2 Tamil Chapter 23

விடை கூறுக

1. யார் நம்முடைய தெய்வங்கள்?

தந்தையும் தாயும் நம்முடைய தெய்வங்கள் ஆவார்.

2. எது முன்னேற்றம் தரும்?

குறையாத ஆர்வமே முன்னேற்றம் தரும்.

3. இரு கண்கள் போன்றவை எவை?

கணக்கும், மொழியும் இரு கண்கள் போன்றவை.

4. எது உண்ணமையான செல்வம்?

சேமித்த பொருளை விட கல்வியே உண்மையான செல்வம்.

5. நெடுநாள் கோபம் என்ன செய்யும்?

நெடுநாள் கோபம் சிக்கலில் முடியும்

6. இணக்கமில்லாத நட்பால் வருவது யாது?

இணக்கமில்லாத நட்பு துன்பம் தரும்.

7. சிறிய செயலாக இருந்தாலும் என்ன செய்ய வேண்டும்?

சிறிய செயலாக இருந்தாலும் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும்

8. எதை தவிர்க்க வேண்டும்?

தீமை தரும் எல்லாவற்றையும் தவிர்க்க வேண்டும்

9. அமிழ்தே ஆனாலும் என்ன செய்ய வேண்டும்?

அமிழ்தே ஆனாலும் பகிர்ந்து உண்ண வேண்டும்

10. “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” – இதன் பொருள் யாது?

செயல்களுக்கு ஏற்பவே விளைவுகள் இருக்கும்

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment