பாடம் 25.1. வந்த பாதை
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 25.1 – வந்த பாதை to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 2 Tamil Text Books – Download
1. பொருத்தமான இரட்டைச் சொற்களை நிரப்புக
(மெல்ல மெல்ல, துள்ளித் துள்ளி, சலசல, கலகல, பளபள)
 | சிறுவர்கள் கலகல என்று சிரித்தனர். |
 | நத்தை மெல்ல மெல்ல நகர்ந்து செல்கிறது. |
 | புதிய குடம் பளபள என்று மின்னுகிறது. |
 | மான் துள்ளித் துள்ளி ஓடுகிறது. |
 | ஆற்றுநீர் சலசல என்று ஓடுகிறது. |
2. படத்தைப்பார். பொருத்தமான செய்யுள் அடியை எழுதுக
குளக்கரை | தண்ணீர் |
தார்ச்சாலை | மண்சாலை |
குருவிகள் | ஊர்த்தலைவர் |
கற்பனை | குப்பைகள் |
3. ஒத்த ஓசையுடைய சொற்களைப் பொருத்துக

1.எண் | ஆக்கம் |
2. ஊக்கம் | கண் |
3. மெய்ப்பொருள் | விருந்து |
4. மருந்து | பிற்பகல் |
5. முற்பகல் | கைப்பொருள் |
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – உ, 4 – அ, 5 – ஈ |
5. படங்களைப் பார், தொடர்புடைய உறுப்பின் பெயரை எழுதுக

ண | வ | ண் | க் | கு | ழி |
விடை : வண்ணக்குமிழி |
சி | ட் | டா | ணு | ங் | தொ | கி |
விடை : தொட்டாசிணுங்கி |
7. விடை எழுதுக
 |
விடை : கால் |
 |
விடை : கண் |
 |
விடை : காது |
 |
விடை : கை |
பயனுள்ள பக்கங்கள்
Like this:
Like Loading...