பாடம் 3. பேசாதவை பேசினால்…
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 3 – “பேசாதவை பேசினால்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
1. படித்துப் பழகு
பூக்களை பறிக்காதீர் | மற்றவருக்கும் வாய்ப்பு அளிப்பீர் |
உணவை வீணாக்காதீர் | குப்பையைத் தொட்டியில் போடுவீர்கள் |
தண்ணீரை வீணாக்காதீர் |
2. எழுதிப் பழகு
பூங்கா | கனவு | பூக்கள் |
குடிநீர் | ஊஞ்சல் | குப்பைத்தொட்டி |
3. பொருத்தமான குறியிடுக – சரி ✓ தவறு X
1. மல்லி சென்ற இடம் கடற்கரை. | தவறு |
2. மல்லி கண்டது கனவு. | சரி |
3. மல்லி, பூங்காவில் பூக்களை பறித்தாள். | தவறு |
4. மல்லி தண்ணீர் வீணாகாமல் தடுத்தாள். | சரி |
5. மல்லியை எழுப்பியவர் அப்பா. | தவறு |
4. பொருத்துக
1. பூக்கள் | குப்பைத் தொட்டியில் போடுவீர் |
2. ஊஞ்சல் | பூக்களைப் பறிக்காதீர் |
3. தண்ணீர்க் குழாய் | உணவை வீணாக்காதீர் |
4. குப்பைத் தொட்டி | மற்றவருக்கு வாய்ப்பு அளிப்பீர் |
5. உணவு மேசை | தண்ணீரை வீணாக்காதீர் |
விடை : 1 – ஆ, 2 – ஈ, 3 – உ, 4 – அ, 5 – இ |
5. வாய்மொழி வழியாக விடை தருக
1. மல்லி பூங்காவில் என்னென்ன செய்தாள்?
- ஊஞ்சல் ஆடினாள்
- உணவு சாப்பிட்டாள்
- வீணாக கொட்டிக் கொண்டிருந்த குடிநீரை மூடினாள்
2. இக்கதையிலிருந்து நீ அறிந்தவற்றை கூறுக
நாம் செல்லுறகின்ற இடங்களை தூய்மையாக வைக்க வேண்டும்.
3. மல்லியின் எந்தச் செயல் உனக்குப் பிடித்திருக்கிறது?
குடிநீர் கொட்டிக் கொண்டே இருந்ததை மூடிவிட்டுச் சென்றது.
6. விடை எழுதுக
1. உணவைக் கீழே இறைகக்கூடாது ஏன்?
உணவைக் கீழே இறைத்தால் ஈக்கள் மொய்க்கும், புல் தரை பாழாகும்.
2. பூங்காவில் எழுதப்பட்டிருந்த ஏதேனும் இரண்டு அறிவிப்புகளை எழுது
- பூக்களைப் பறிக்காதீர்!
- உணவை வீணாக்காதீர்!
7. நீங்கள் இவர்களிடம் என்ன சொல்வீர்கள்?
மின் இணைப்பில் இருக்கும் பொழுது கைப்பேசியில் பேசக் கூடாது | |
மருத்துவமனையில் அதிக சத்தமிடக் கூடாது | |
உணவுப் பொருள்களை வீணாகக் கூடாது | |
நாய் போன்ற உயிரினங்களைத் துன்புறுத்தக் கூடாது |
8. இவை பேசினால் என்ன பேசியிருக்கும்? படத்துடன் பொருத்து.
9. பொருத்தமான பெயரை உரிய கடையில் எழுதுக
உணவகம் | இனிப்பகம் | பல்பொருள் அங்காடி | ஆடையகம் |
பயனுள்ள பக்கங்கள்