Class 2nd Tamil Book Solution for CBSE | Lesson.5 – நண்பரைக் கண்டுபிடி!

பாடம் 5. நண்பரைக் கண்டுபிடி!

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 5 – நண்பரைக் கண்டுபிடி! to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 2nd - Book Back Answer - Nanbari kandubidi

Class 2 Tamil Text Books – Download

நண்பரைக் கண்டுபிடி!

Class 2 Tamil Solution - Lesson 11 நண்பரைக் கண்டுபிடி!

Class 2 Tamil Solution - Lesson 11 நண்பரைக் கண்டுபிடி!

Class 2 Tamil Solution - Lesson 11 நண்பரைக் கண்டுபிடி!

புது நண்பர் யாரென்று உங்களுக்குத் தெரியும் தானே?

அவர் பெயரை எழுதுங்கள் ………………..

ஒட்டகச்சிவிங்கி

பயிற்சி

படித்து பழகுவோம்

கூரான கொம்புகள்நீண்ட தும்பிக்கை
கருப்பு புள்ளிகள்உருண்டையான திமில்
கருப்பு வெள்ளை வரிகள்

படிப்போம்: சொல்லக் கேட்டு எழுதுவோம்

நண்பர்திமில்
தும்பிக்கைகொம்புகள்
வரிகள்கழுத்து
ஒட்டக்க்சிவிங்கி

 பொருத்தமான குறியிடுவேன் – சரி தவறு X

Class 2 Tamil Solution - Lesson 11 பொருத்தமான குறியிடுக

1. நீண்ட தும்பிக்கை உடையது யானை.சரி
2. ஒட்டகச் சிவிங்கியின் முதுகில் திமில் இருக்கும்தவறு
3. சிறுத்தையின் உடலில் கருப்பு வெள்ளை வரிகள் இருக்கும்தவறு
4. வரிக்குதிரைக்குக் கொம்புகள் இல்லைசரி
5. மாட்டிற்கு கூரான கொம்புகள் இருக்கும்சரி

4. பொருத்துவேன்

Class 2 Tamil Solution - Lesson 11 பொருத்துக

1. நான்கு கால்கள் கூரான கொம்புகள்ஒட்டகம்
2. பெரிய உருவம் நீண்ட தும்பிக்கைவரிக்குதிரை
3. நீண்ட கால்கள், கருப்பு வெள்ளை வரிகள்யானை
4. நீண்ட கழுத்து, உருண்டையான திமில்மாடு
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

வாய்மொழி வழியாக விடை தருவேன்

1. இக்கதையில் புது நண்பர் எவ்வாறெல்லாம் வருணிக்கப்படுகிறார்?

1. நான்கு கால்கள் கூரான கொம்புகள் –  மாடு

2. பெரிய உருவம் நீண்ட தும்பிக்கை – யானை

3. நீண்ட கால்கள், கருப்பு வெள்ளை வரிகள் – வரிக்குதிரை

4. நீண்ட கழுத்து, உருண்டையான திமில் – ஒட்டகம்

விடை எழுதுவேன்

1. உடலில் கருப்பு வெள்ளை வரிகளைக் கொண்ட விலங்கு எது?

உடலில் கருப்பு வெள்ளை வரிகளைக் கொண்ட விலங்கு வரிக்குதிரை

2. புதிதாக வந்த நண்பர்?

புதிதாக வந்த நண்பர் ஒட்டக சிவிங்கி

ஆறு வேறுபாடுகளைக் கண்டுபிடித்து வட்டமிடுவாேம் 

Class 2 Tamil Solution - Lesson 11 ஆறு வேறுபாடுகளை கண்டுபிடித்து வட்டமிடுக 

உற்றுநோக்குவோம் சேர்ப்போம் உருவாக்குவோம்

Class 2 Tamil Solution - Lesson 11 உற்றுநோக்கு → சேர் → உருவாக்கு

தொடர்புடைய சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுவாேம்

Class 2nd Book Back Answer - Lesson 5 - Nanbarai Kandupidi - Thodarbulla Sollai Eduthu Eluthuvom

1. வால்சதுரம்நூல்பட்டம்
2. செடிஅழகுவண்ணம்பூ
3. இடிவேகம்மின்னல்மழை
4. கால்தூய்மைபாதுகாப்புசெருப்பு
5. படம்எழுத்துதாள்கள்புத்தகம்

எங்கே? எங்கே? கண்டுபிடித்து வட்டமிடுவோம்

Class 2nd Book Back Answer - Lesson 5 - Nanbarai Kandupidi - Enge Enge Kandupidithu Vattamiduvom

நண்பரைக் கண்டுபிடி – கூடுதல் வினாக்கள்

குட்டிக்குரங்குக் ஒருநாள்….

Class 2 Tamil Solution - Lesson 11 குட்டிக்குரங்கின் ஒருநாள்....

Class 2 Tamil Solution - Lesson 11 குட்டிக்குரங்கின் ஒருநாள்....

 

ஆதிரைப் பெட்டியில்

Class 2 Tamil Solution - Lesson 11

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment