பாடம் 7. என் கற்பனையில்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 7 – என் கற்பனையில் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

படித்துப் பழகுவோம்
| படம் வரையலாமா | பிடித்தது போல |
| இருபக்கமும் | வீட்டுறகுப் பக்கத்தில் |
| ஊஞ்சல் ஆடலாம் | சறுக்குப்பலகை |
படிப்போம்: சொல்லக் கேட்டு எழுதுவோம்
| வீடு | தோட்டம் |
| மலை | படிக்கட்டு |
| ஆறு | பூனைக்குட்டி |
| வாத்து | சறுக்குப்பலகை |
பொருத்தமான குறியிடுவேன் – சரி ✓ தவறு X
| 1. நிலாவின் வீட்டிலிருந்து பார்த்தால் மலை தெரியும் | சரி |
| 2. நேயன் வீட்டின் இரு பக்கங்களிலும் மரங்கள் இருக்கின்றன | தவறு |
| 3. முத்துவிற்கு கரிக்கோல் கூராக இருந்தால் பிடிக்காது. | தவறு |
| 4. நேயன் வீட்டில் வாத்துகள் இருக்கின்றன | சரி |
| 5. நிலா, வீட்டு மரத்தில் ஊஞ்சல் ஆடலாம் | சரி |
வாய்மொழியாக விடை தருவேன்
1. நேயன், நிலா வரைந்த படங்களில் உனக்குப் பிடித்தவை எவை? காரணம் கூறுக.
வீடு
- பார்ப்பதற்கு கண்ணை கவரும் வகையில் காட்சியளித்தன
வாத்துகள்
- வாத்துகள் பார்பதற்கு அழகா உள்ளன.
விடை எழுதுவேன்
1. நேயன், நிலா இருவரும் என்ன வரைந்தார்கள்?
வீடு
2. நேயன் என்னென்ன வரைந்தான்?
- வீடு
- ஆறு
- பூச்செடிகள்
- வாத்துகள்
- சறுக்குப்பலகை
3. நிலா வரைந்த வீடு பற்றி இரண்டு தொடர்கள் எழுதுக.
- என் வீட்டில் இருந்து பார்த்தால் மலை தெரியும்.
- என் வீட்டு மரத்தில் ஊஞ்சல் ஆடலாம்.
படங்களின் பெயர்களை எழுதுவேன்

எந்த இடம்? எந்த பொருள்? எழுதுவோம்

உரையாடலைப் படித்துத் தொடர்ந்து உரையாடுவோம்
