Class 2nd Tamil Book Solution for CBSE | Lesson.7 – என் கற்பனையில்

பாடம் 7. என் கற்பனையில்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 7 – என் கற்பனையில் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 2nd Book Back Answer - Yen Karpanail

Class 2 Tamil Text Books – Download

படித்துப் பழகுவோம்

படம் வரையலாமாபிடித்தது போல
இருபக்கமும்வீட்டுறகுப் பக்கத்தில்
ஊஞ்சல் ஆடலாம்சறுக்குப்பலகை

படிப்போம்: சொல்லக் கேட்டு எழுதுவோம்

வீடுதோட்டம்
மலைபடிக்கட்டு
ஆறுபூனைக்குட்டி
வாத்துசறுக்குப்பலகை

பொருத்தமான குறியிடுவேன் – சரி தவறு X

1. நிலாவின் வீட்டிலிருந்து பார்த்தால் மலை தெரியும்சரி
2. நேயன் வீட்டின் இரு பக்கங்களிலும் மரங்கள் இருக்கின்றனதவறு
3. முத்துவிற்கு கரிக்கோல் கூராக இருந்தால் பிடிக்காது.தவறு
4. நேயன் வீட்டில் வாத்துகள் இருக்கின்றனசரி
5. நிலா, வீட்டு மரத்தில் ஊஞ்சல் ஆடலாம்சரி

வாய்மொழியாக விடை தருவேன்

1. நேயன், நிலா வரைந்த படங்களில் உனக்குப் பிடித்தவை எவை? காரணம் கூறுக.

வீடு

  • பார்ப்பதற்கு கண்ணை கவரும் வகையில் காட்சியளித்தன

வாத்துகள்

  • வாத்துகள் பார்பதற்கு அழகா உள்ளன.

விடை எழுதுவேன்

1. நேயன், நிலா இருவரும் என்ன வரைந்தார்கள்?

வீடு

2. நேயன் என்னென்ன வரைந்தான்?

  • வீடு
  • ஆறு
  • பூச்செடிகள்
  • வாத்துகள்
  • சறுக்குப்பலகை

3. நிலா வரைந்த வீடு பற்றி இரண்டு தொடர்கள் எழுதுக.

  • என் வீட்டில் இருந்து பார்த்தால் மலை தெரியும்.
  • என் வீட்டு மரத்தில் ஊஞ்சல் ஆடலாம்.

படங்களின் பெயர்களை எழுதுவேன்

எந்த இடம்? எந்த பொருள்? எழுதுவோம்

உரையாடலைப் படித்துத் தொடர்ந்து உரையாடுவோம்

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment