பாடம் 9.1 வந்தபாதை
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 9.1 – வந்தபாதை to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
1. முதல் எழுத்தை மாற்றிப் பறவையின் பெயரை உருவாக்குக
பேருந்து | பருந்து |
வாளி | கிளி |
மத்து | வாத்து |
மேகம் | காகம் |
சந்தை | ஆந்தை |
2. முதல் எழுத்தை நெடிலாக மாற்றிப் புதிய சொல் உருவாக்குக
கல் | கால் |
குடை | கூடை |
பனை | பானை |
நகம் | நாகம் |
மலை | மாலை |
3. படத்திற்கு பொருத்தமான சொல்லை எடுத்து எழுதுக
4. இரண்டாம் எழுத்தை நீக்கி புதிய சொல்லை உருவாக்கு
பஞ்சு | பசு |
ஆவணி | ஆணி |
சட்டை | சடை |
பகல் | பல் |
பாடல் | பால் |
தவலை | தலை |
5. சொல்லுக்குள் மறைந்திருக்கும் சொல்லைக் கண்டுபிடித்து எழுதுக.
1. பலகை – கை
2. மாமரம் – மரம்
3. வெளவால் – வால்
4. கண்ணாடி – கண்
5. விண்மீன் – மீன்