பாடம் 9.2 என் நினைவில்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 9.2 – என் நினைவில் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
1. எங்கே வந்தார்கள்?
1. பதுங்கிப் பாய்ந்து பதுங்கி பாய்ந்து ……………… வந்தது.
விடை ; புலி
2. தோகை விரித்து தோகை விரித்து ……………… வந்தது.
விடை ; மயில்
3. குதித்து ஓடி குதித்து ஓடி ……………… வந்தது.
விடை ; குதிரை
2. பலமுறை சொல்லிப் பழகுக
வழலைக் கட்டி நழுவி விழுந்தது. | ஆற்றங்கரையின் ஓரம் பாறையெல்லாம் ஈரம் |
கிளையின் நிழல் மலையில் விழுந்தது. | வெள்ளை முயல்கள் வயலிலே துள்ளி விளையாடின. |
முதலையும் தவளையும் மழையில் நனைந்தன. | குளக்கரையோரத்துக் குழி குதித்து விழந்தது நரி |
3. படம் பாரத்துக் கதையைக் கூறுக
மரம் வளர்ப்போம் உயிரினங்களை காப்போம்
காட்டில் அணில் ஒன்று வாழ்ந்து வந்தது. அதற்கு உணவாக மாம்பழம் ஒன்று கிடைத்தது. அந்த மாம்பழத்தை அணில் தின்றது. தின்ற பின் மாம்பழக் கொட்டையை பூமியில் குழி தோண்டி புதைத்து வைத்தது.
ஒருநாள் மழை பெய்தது. அம்மழையினால் மாங்கொட்டை சிறு செடியாக வளரத் தொடங்கியது. சில வருடங்களுக்குப் பின் அச்செடி மரமாக வளர்ந்தது. அம்மரம் மேலும் சில வருடங்களில் பெரிய மராமாகியது. மேலும் காய்களை கனியாக்கி தந்தது.
அணில் மரத்தில் ஒரு பொந்து ஒன்று உருவாக்கி அதனை தன் வாழிடமாக்கியது.
அணில் வளர்த்த மரத்தில் பல பறவைகள் மரத்தில் வந்து தங்கினர்.
ஆகேவ நாமும் மரம் வளர்ப்போம். பல உயிரினங்களை காப்போம். மழையினையும் பெறுவாம்.
4. அகரவரிசைமுறை அறிவோம்
5. அகரவரிசைப்படுத்துக
சீப்பு, சங்கு, சூரியன், சாட்டை, சிங்கம், சேவல், சுண்டல், செள செள, செடி, சொட்டுமருந்து, சைகை, சோளம்
விடை:
சங்கு, சாட்டை, சிங்கம், சீப்பு, சுண்டல், சூரியன், செடி, சேவல், சைகை, சொட்டுமருந்து, சோளம், செள செள