பாடம் 9. ஆத்திச்சூடி
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 2 Tamil Chapter 9 – ஆத்திச்சூடி to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
பயிற்சி
1. சொல்லிப் பழகுக
நன்மை கடைபிடி | நீர் விளையாடல் |
நூல் பல கல் | நேர்பட ஒழுகு |
நோயினுக்கு இடம் கொடேல் |