பாடம் 10. உண்மையே உயர்வு
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 10 – உண்மையே உயர்வு to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
1. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. ‘சுமந்து’ இச்சொல்லின் பொருள் ………………………
- தாங்கி
- பிரிந்து
- சேர்ந்து
- விரைந்து
விடை : தாங்கி
2. ‘வேண்டுமென்று’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………………..
- வேண்டு + மென்று
- வேண்டும் + என்று
- வேண் + டுமென்று
- வேண்டி + என்று
விடை : வேண்டும் + என்று
3. ‘நினைத்தது’ இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் …………………………..
- மறந்தது
- பேசியது
- எண்ணியது
- வளர்ந்தது
விடை : மறந்தது
2. இப்பாடலில் ஒரே ஓசையில் முடியும் சொற்களைத் தெரிவு செய்து எழுதுவோமா?
வந்தது – விழுந்தது |
போய்விடும் – தள்ளிடும் – கொண்டிடும் |
எண்ணினார் – ஏற்றினார் – ஓட்டினார் |
என்றுதான் – உழைப்புத்தான் |
3. சிறு வட்டத்தில் உள்ள எழுத்தில் முடியும்படி சொல் உருவாக்குக.
குடை | தடை | உடை |
ஓடை | எடை | கடை |
4. படக்குறியீடுகளைக் கொண்டு சொற்களைக் கண்டுபிடிக்கலாமா?
புன்னகை | சிந்தனை | பயம் |
கவலை | அழுகை | சினம் |
மீண்டும் மீண்டும் சொல்லலாமா?
![]() |
கூவுற கோழி கொக்கரக் கோழி கொக்கரக் கோழி கொழு கொழு கோழி கொழு கொழு கோழி கொத்தற கோழி |
![]() |
தோணி மேலே கோணி கோணி மேலே அணில் அணில் கையில் கனி |