பாடம் 19. முடிவெடுப்போமா
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 19 – முடிவெடுப்போமா to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
படத்தில் ஒளிந்திருப்பவை எவை? கண்டுபிடிப்போம்
![]() | ![]() |
முயல், பறவை | தவளை, குதிரை |
![]() | ![]() |
மீன், மனிதன் | யானை, திமிங்கலம் |
சரியான முடிவைத் தேர்ந்தெடுப்பேன்
மறைந்துள்ள சொற்களை கண்டுபிடித்து எழுதுவேன்
|
|
புதிருக்கான விடையை கண்டுடறிந்து எழுதுவேன்
1. வால் இருக்கும்
உயரத்தில் பறக்கும்
ஆனால், உயிர் இருக்காது
விடை: பட்டம்
2. இது ஒருகாய்
பச்சை வண்ணத்தில் இருக்கும்
கசப்பாக இருக்கும்
விடை: பாகற்காய்
3. இது இருக்கும் ஒருகாடு
நான்கு கால்கள் உண்டு
துள்ளி ஓடும்
விடை: மான்
பாடல் அடிகளைத் தொடர்ந்து எழுதுவோம்
![]() | அங்கே பார்! இங்கே பார்! என்ன நடக்குது? நாயைப் பார்! நாயைப் பார்! குரைத்துக் காட்டுது! |
![]() | அங்கே பார்! இங்கே பார்! என்ன நடக்குது? வாத்தைப் பார்! வாத்தைப் பார்! நீந்திக் காட்டுது! |
![]() | அங்கே பார்! இங்கே பார்! என்ன நடக்குது? வாத்தைப் பார்! வாத்தைப் பார்! கொத்திக் காட்டுது! உணவைக் காட்டுது! |
![]() | அங்கே பார்! இங்கே பார்! என்ன நடக்குது? வாத்தைப் பார்! வாத்தைப் பார்! கனியைக் காட்டுது! நெல்லி கனியைக் காட்டுது! |