Class 3rd Tamil Book Solution for CBSE | Lesson.21 – உள்ளங்கையில் ஓர் உலகம்

பாடம் 21. உள்ளங்கையில் ஓர் உலகம் 

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 21 – உள்ளங்கையில் ஓர் உலகம் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 3 Tamil Text Books – Download

அறிந்து கொள்வோம்

  • நமக்குத் தேவையான தகவல்களை, படங்களைச் சேமித்து வைக்கக் கணினி உதவுகிறது.
  • பொதுஅறிவு, நடனம், ஓவியம், கைவேலைப்பாடு போன்ற பலவற்றையும் இணையவழியில் கற்றுக்கொள்ள முடியும்.
  • பாடங்கள் தொடர்பான கூடுதல் தகவல்களை அறிய இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
  • உலகில் தொலைவில் இருக்கும் ஒருவரிடம் கணினி மூலம் அவர்களின் முகம் பார்த்து நேரிடையாகப் பேசிக்கொள்ள முடியும்.
  • போக்குவரத்துப் பயணச் சீட்டுகளை எளிதாகப் பதிவு செய்வதற்குக் கணினி உதவுகிறது.
Class 3 Tamil Solution - Lesson 18 பின்வரும் செயலிகளுக்கு பொருத்தமான படத்தினை பொருத்துகமின்னஞ்சல் மூலம் தகவல்களை அனுப்பலாம்.
Class 3 Tamil Solution - Lesson 18 பின்வரும் செயலிகளுக்கு பொருத்தமான படத்தினை பொருத்துகபுலனம் மூலம் உரையாடிக் கொள்ளலாம்.
Class 3 Tamil Solution - Lesson 18 பின்வரும் செயலிகளுக்கு பொருத்தமான படத்தினை பொருத்துகமுகநூல் மூலம் நமது கருத்துகளைப் பிறரின் பார்வைக்குப் பதிவிடலாம்.

சரியான விடையைத் தெரிவு செய்வேன்

1. ஏற்றம் என்ற சொல்லின் பொருள் ________

  1. சோர்வு
  2. தாழ்வு
  3. உயர்வு
  4. இறக்கம்

விடை : உயர்வு

2. என்று + இல்லை இச் சொல்லை சேர்த்து எழுதக் கிடைப்பது ________

  1. என்றில்லை
  2. என்றும்இல்லை
  3. என்றுஇல்லை
  4. என்றல்லை

விடை : என்றில்லை

3. முன்னே என்ற சொல்லின் பொருள் ________

  1. எதிரே
  2. பின்னே
  3. உயரே
  4. கீழே

விடை : பின்னே

4. வேறுபட்ட ஒன்று எது?

  1. மின்னஞ்சல்
  2. புலனம்
  3. முகநூல்
  4. கண்ணாடி

விடை : கண்ணாடி

5. கணினி ________ வழியே அனைவரையும் இணைக்கிறது.

  1. தகவல் களஞ்சியம்
  2. செய்தி
  3. கடிதம்
  4. இணையம்

விடை : இணையம்

செயலிகளுக்குப் பொருத்தமான படத்தினை இணைப்போம்

Class 3rd Book Back Answer - Ullankaiyil or ulakam - Ceyalikalukku poruttamana padathinai inaippom

தொடர்புடைய சொல்லைக் கண்டுபிடித்து எழுதுவோம்

தண்ணீர்மீன்ஓற்றைக்கால்கொக்கு
இரவுவானம்வட்டம்நிலவு
மீசைபால்மியாவ்பூனை
கிளைநிழல்பழம்மரம்
வீடுகதவுபாதுகாப்புபூட்டு
கதவுபூட்டுசன்னல்வீடு
அலைசிப்பிசங்குகடல்

அறிந்து கொள்வோம்

உயர்திணை

மனிதர்களை உயர்திணை என்று கூறுவர்.

உயர்திணைப் பெயர்கள் – மனிதர்களைக் குறிக்கும் அம்மா, அப்பா, அண்ணன், அத்தை, பெரியப்பா, மீனா, ரோசி, பாபு போன்ற பெயர்கள் உயர்திணைப்பெயர்கள் ஆகும்.

அஃறிணை

மனிதர் அல்லாத உயிருள்ள மற்றும் உயிரற்றவற்றை அஃறிணை என்று கூறுவர்.

அஃறிணைப் பெயர்கள் – பூனை, நாய், மாடு, ஆடு, நாற்காலி, மேசை, குடம்,மின்விசிறி போன்ற பெயர்கள் அஃறிணைப்பெயர்கள் ஆகும்.

உயர்திணைக்கு வட்டமிடுவோம்; அஃறிணைக்குக் கட்டமிடுவோம்

Class 3rd Book Back Answer - Ullankaiyil or ulakam - Uyarthinaikku vattamiduvom ahrinaikkuk kattamiduvom

அறிந்து கொள்வோம்

அலைபேசியை முதன் முதலில் கண்டறிந்தவர் மார்ட்டின் கூப்பர்.
மின்னல் வெட்டும் போது அலைபேசியை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், அலைபேசி இடிதாங்கிபோல் செயல்பட்டு மின்னலை உங்கள் பக்கம் ஈர்த்துவிடும் 

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தெரிவு செய்வேன்

1. சிறந்த தகவல் களஞ்சியமாக செயல்படுவது ________

  1. கடிதம்
  2. தொலைபேசி
  3. கணினி
  4. போக்குவரத்து

விடை : கணினி

2. சோர்வு என்பதன் பொருள் ________

  1. களைப்பு
  2. சோர்வு
  3. தாழ்வு
  4. இறக்கம்

விடை : களைப்பு

வினாக்களுக்கு விடையளிக்க

1. எதன் மூலம் நல்ல நட்பை உருவாக்கலாம்?

இணையத்தில் மூலம் நல்ல நட்பை உருவாக்கலாம்

2. உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி எது?

உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி கணினி ஆகும்

3. தகவல்களை எதன் வழியே எளிமையாகப் பெறமுடியும்?

தகவல்களை கணினியின் வழியே எளிமையாகப் பெறமுடியும்

4. கணினியின் பயன்கள் குறித்து இப்பாடலின் வழியே நீ அறிந்து கொண்டவற்றைக் கூறுக

  • கடிதப்போக்குவரத்து விரைந்து செயல்படுகிறது.
  • சிறந்த தகவல் களஞ்சியமாக செயல்படுகிறது.
  • உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடியாகக் செயல்படுகிறது.
  • உலகையே உள்ளங்கையில் தரவல்லது.

5. இப் பாடப்பகுதியில் (உள்ளங்கையில் ஓர் உலகம்) ஒரே ஓசையில் முடியும் சொற்களை எழுதுக

  • காட்டிடுவேன் – தந்திடுவேன்
  • சொல்லிடுவேன் – செய்திடுவேன்
  • எனக்கில்லை – என்றில்லை
  • கையில் – நொடியில்

6. விசைப்பலகையிலுள்ள எழுத்துக்களைக் கொண்டு சொற்களை கண்டறிவோமா?

Class 3 Tamil Solution - Lesson 18 விசைப்பலகையிலுள்ள எழுத்துக்களைக் கொண்டு சொற்களை கண்டறிவோமா?
திரைஇணையம்
கணினிதகவல்
கடிதம்வடிவம்
தவம்திணை
இடிகவனி

சொல் விளையாட்டு

திறன்பேசியோடு தொடர்புடைய சொற்களை உருவாக்குக

Class 3 Tamil Solution - Lesson 18 திறன்பேசியோடு தொடர்புடைய சொற்களை உருவாக்குக

திரைபுலனம்கீச்சகம்
இணையம்முகநூல்புதுமை

மீண்டும் மீண்டும் சொல்லலாமே?

Class 3 Tamil Solution - Lesson 18 மீண்டும் மீண்டும் சொல்லலாமே?அலையில் மிதந்த மீனை வலையில் பிடிச்சா விழுகல கலகலன்னு சிரிப்பு வரல
Class 3 Tamil Solution - Lesson 18 மீண்டும் மீண்டும் சொல்லலாமே?மரக்கிளையில் கையால் பற்றி தொங்கியல கையச் சுழற்றினதால கீழே விழுந்தேன்.
Class 3 Tamil Solution - Lesson 18 மீண்டும் மீண்டும் சொல்லலாமே?காத்துல விழுந்த பழத்துல சுவையில்லனு சொல்ல முடியல இந்த நினைப்பில நண்பன் விழந்தா பள்ளத்தில

இணைந்து செய்வோம்

4. பின்வரும் செயலிகளுக்கு பொருத்தமான படத்தினை பொருத்துக

Class 3 Tamil Solution - Lesson 18 பின்வரும் செயலிகளுக்கு பொருத்தமான படத்தினை பொருத்துக

1. மின் அஞ்சல்Class 3 Tamil Solution - Lesson 18 பின்வரும் செயலிகளுக்கு பொருத்தமான படத்தினை பொருத்துக
2. புலனம்Class 3 Tamil Solution - Lesson 18 பின்வரும் செயலிகளுக்கு பொருத்தமான படத்தினை பொருத்துக
3. முகநூல்Class 3 Tamil Solution - Lesson 18 பின்வரும் செயலிகளுக்கு பொருத்தமான படத்தினை பொருத்துக

சிந்திக்கலாமா?

இன்று வாணியின் பிறந்த நாள். வாணியின் மாமா வெளியூரில் வசிக்கிறார். பிறந்தநாளுக்கு அவர் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவளுடைய மாமா வாழ்த்துக்கள் தெரிவிப்பார்?

வாணிக்கு தொலைபேசி அல்லது அலைபேசியின் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம்.

மின்னஞ்சல், முகநூல், புலனம் போன்றவற்றின் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment