Class 3rd Tamil Book Solution for CBSE | Lesson.25.2 – அகரமுதலி

பாடம் 25.2 அகரமுதலி

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 25.2 – அகரமுதலி to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 3 Tamil Text Books – Download

அகரமுதலி

அகழாய்வுநிலத்தைத் தோண்டி ஆராய்தல்
அசடுபேதைமை
அடாத செயல்தகாத செயல்
அடையாளம்இனங்காணல்
அவசரம்விரைவு
அதிகம்மிகுதி
அமர்ந்தஉட்கார்ந்த
அறிஞர்அறிவில் சிறந்தவர்
ஆணவம்செருக்கு
ஆதி முதல்
ஆபரணங்கள்அணிகலன்கள்
ஆர்வம்விருப்பம்
ஆலோசன்கருத்து
ஆவல்விருப்பம்
ஆனந்தம்மகிழ்ச்சி
ஆன்றோர்பெரியோர்
இசைந்துஏற்றுக்கொண்டு
ஒரவாதுபிறரிடம் கேட்டுப் பெறாது
இலாபம்வருமானம்
இல்லம்வீடு
ஈதல் கொடுத்தல்
உரைத்தல்சொல்லுதல்
என்புஎலும்பு
எழில்அழகு
ஏய்த்தல்ஏமாற்றுத்தல்
ஏராளமானநிறைய
ஒலிஓசை
ஒளிவெளிச்சம்
கதிரவன்சூரியன்
களிப்புமகிழ்ச்சி

அகரமுதலி

காளைஎருது
குற்றம்அழுக்கு / தவறு
கூட்டம்திரள்
கேளாமல்கேட்காமல்
கோபம்சினம்
சத்தம்ஒலி
சந்தேகம்ஐயம்
சுகம்நலம்
சுதந்திரம்விடுதலை
செல்வந்தன்பணக்காரன்
செல்வாக்குசொல்லுக்கு மதிப்பு
சேகரித்தல்திரட்டுதல்
சேர்த்தல்இணைத்தல்
ஞாலம்உலகம்
தகவல்செய்தி
தகுதிதரம்
தண்டோராமுரசறைந்து செய்து தெரிவித்தல்
தந்திரம்சூழ்ச்சி
தபால்அஞ்சல்
தெளிவாகவிளக்கமாக
நஷ்டம்வருமானம் இழப்பு
நிபந்தனைகட்டளை
நித்திலம்முத்து
நீராடலாம்குளிக்கலாம்
நூல்புத்தகம்
நெறிப்படுத்துதல்வழிகாட்டுதல்
நேர்மைஉண்மை
பகைவர்கள்எதிரிகள்

அகரமுதலி

பணிவேலை
பதில்விடை
பயம்அச்சம்
பரவசம்மகிழ்ச்சி
பல்லிசிறியதோர் உயிரி
பள்ளிகல்விக்கூடம்
பாதிப்புவிளைவு
பிரமாதம்பெருஞ்சிறப்பு
புத்திசாலிஅறிவாளி
பொலிவுஅழகு
பொழியும்பெய்யும்
பௌவம்கடல்
மிக்காரைஉயர்ந்தோரை
முயற்சிஊக்கம்
வருடுதல்தடவுதல்
விதவிதமானவகை வகையான
வியாபாரிவணிகர்
விவசாயிஉழவர்

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment