Class 3rd Tamil Book Solution for CBSE | Lesson.25.2 – அகரமுதலி

பாடம் 25.2 அகரமுதலி

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 25.2 – அகரமுதலி to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 3 Tamil Text Books – Download

அகரமுதலி

அகழாய்வு நிலத்தைத் தோண்டி ஆராய்தல்
அசடு பேதைமை
அடாத செயல் தகாத செயல்
அடையாளம் இனங்காணல்
அவசரம் விரைவு
அதிகம் மிகுதி
அமர்ந்த உட்கார்ந்த
அறிஞர் அறிவில் சிறந்தவர்
ஆணவம் செருக்கு
ஆதி  முதல்
ஆபரணங்கள் அணிகலன்கள்
ஆர்வம் விருப்பம்
ஆலோசன் கருத்து
ஆவல் விருப்பம்
ஆனந்தம் மகிழ்ச்சி
ஆன்றோர் பெரியோர்
இசைந்து ஏற்றுக்கொண்டு
ஒரவாது பிறரிடம் கேட்டுப் பெறாது
இலாபம் வருமானம்
இல்லம் வீடு
ஈதல்  கொடுத்தல்
உரைத்தல் சொல்லுதல்
என்பு எலும்பு
எழில் அழகு
ஏய்த்தல் ஏமாற்றுத்தல்
ஏராளமான நிறைய
ஒலி ஓசை
ஒளி வெளிச்சம்
கதிரவன் சூரியன்
களிப்பு மகிழ்ச்சி

அகரமுதலி

காளை எருது
குற்றம் அழுக்கு / தவறு
கூட்டம் திரள்
கேளாமல் கேட்காமல்
கோபம் சினம்
சத்தம் ஒலி
சந்தேகம் ஐயம்
சுகம் நலம்
சுதந்திரம் விடுதலை
செல்வந்தன் பணக்காரன்
செல்வாக்கு சொல்லுக்கு மதிப்பு
சேகரித்தல் திரட்டுதல்
சேர்த்தல் இணைத்தல்
ஞாலம் உலகம்
தகவல் செய்தி
தகுதி தரம்
தண்டோரா முரசறைந்து செய்து தெரிவித்தல்
தந்திரம் சூழ்ச்சி
தபால் அஞ்சல்
தெளிவாக விளக்கமாக
நஷ்டம் வருமானம் இழப்பு
நிபந்தனை கட்டளை
நித்திலம் முத்து
நீராடலாம் குளிக்கலாம்
நூல் புத்தகம்
நெறிப்படுத்துதல் வழிகாட்டுதல்
நேர்மை உண்மை
பகைவர்கள் எதிரிகள்

அகரமுதலி

பணி வேலை
பதில் விடை
பயம் அச்சம்
பரவசம் மகிழ்ச்சி
பல்லி சிறியதோர் உயிரி
பள்ளி கல்விக்கூடம்
பாதிப்பு விளைவு
பிரமாதம் பெருஞ்சிறப்பு
புத்திசாலி அறிவாளி
பொலிவு அழகு
பொழியும் பெய்யும்
பௌவம் கடல்
மிக்காரை உயர்ந்தோரை
முயற்சி ஊக்கம்
வருடுதல் தடவுதல்
விதவிதமான வகை வகையான
வியாபாரி வணிகர்
விவசாயி உழவர்

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment

%d bloggers like this: