Class 3rd Tamil Book Solution for CBSE | Lesson.27.1 – வந்த பாதை

பாடம் 27.1 வந்த பாதை

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 27.1 – வந்த பாதை to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 3rd Book Back Answer - Vanthapathai

Class 3 Tamil Text Books – Download

 

Class 3rd Book Back Answer - Vanthapathai - padam parthu ainthu thodargal eluthuven

  1. யானை அசைந்து அசைந்து வந்தது.
  2. குரங்கு மரத்தில் அமர்ந்துள்ளது.
  3. வண்ணத்துப்பூச்சி அழகாக இருந்தது.
  4. பறவைகள் பறந்தன.
  5. வானத்தில் மேகங்கள் இருந்தன.

படித்து விடை எழுதுவோம்

Class 3rd Book Back Answer - Vanthapathai - padithu vidai eluthuvom

1. ஜானிடம் பேசியது யார்?

ஜானிடம் பேசியது கயல்

2. நந்தா எங்கே விளையாடுகிறான்?

நந்தா பூங்காவில் விளையாடுகிறான்

3. கயல் எங்கே செல்கிறாள்?

கயல் பூங்கா செல்கிறாள்

4. நூலகத்திற்குப் பொருத்தமான தொடர் எது?

  1. வேகத்தடை உள்ளது
  2. அமைதி காக்கவும்
  3. பூக்களைப் பறிக்காதீர்

விடை: அமைதி காக்கவும்

படம் பார்த்து வினாக்களுக்கு விடை அளிப்பேன்

Class 3rd Book Back Answer - Vanthapathai - padam parthu vinakaluku vidai alipen

1. பள்ளி அமைந்துள்ள ஊர் எது?

  1. கணக்கனூர்
  2. குப்பனூர்
  3. கணக்கன் குப்பம்

விடை: கணக்கன் குப்பம்

2. பள்ளியில் என்ன போட்டி நடைபெறுகிறது?

  1. ஓட்டப்போட்டி
  2. கால்பந்து போட்டி
  3. கபடி போட்டி

விடை: ஓட்டப்போட்டி

3. எத்தனை சிறுவர்கள் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்?

  1. மூன்று
  2. நான்கு
  3. இரண்டு

விடை: அமைதி காக்கவும்

4. போட்டியில் இரண்டாவதாக ஓடி வருவது யார்?

  1. அன்வர்
  2. பீட்டர்
  3. வசந்தி

விடை: வசந்தி

5. குழந்தைகள் எதில் ஓடுகின்றனர்?

  1. ஓட்டப்பாதை
  2. நடைபாதை
  3. சாலை

விடை: ஓட்டப்பாதை

6. ஆசிரியர் கையில் வைத்திருப்பது என்ன?

  1. கடிகாரம்
  2. ஊதல்
  3. கைத்தடி

விடை: ஊதல்

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment