Class 3rd Tamil Book Solution for CBSE | Lesson.7 – தனித்திறமை

பாடம் 7. தனித்திறமை

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 7 – தனித்திறமை to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 3rd Book Back Answer - Thanithiramaii

Class 3 Tamil Text Books – Download

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. பகைவர்கள் இச்சொல்லின் எதிர்ச்சொல் ________

  1. நண்பர்கள்
  2. எதிரிகள்
  3. அயலவர்கள்
  4. சகோதரர்கள்

விடை : நண்பர்கள்

2. பணி இச்சொல் உணர்த்தும் பொருள் ________

  1. வாழை
  2. வேளை
  3. வேலை
  4. வாளை

விடை : வேலை

3. படைத்தளபதி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

  1. படைத் + தளபதி
  2. படை + தளபதி
  3. படையின் + தளபதி
  4. படைத்த + தளபதி

விடை : படை + தளபதி

4. எதை + பார்த்தாலும் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________

  1. எதைபார்த்தாலும்
  2. எதபார்த்தாலும்
  3. எதைப்பார்த்தாலும்
  4. எதைபார்தாலும்

விடை : எதைப்பார்த்தாலும்

வினாக்களுக்கு விடையளி

1. காட்டில் விலங்குகளின் கூட்டம் யார் தலைமையில் நடைபெற்றது?

காட்டில் விலங்குகளின் கூட்டம் புலியின் தலைமையில் நடைபெற்றது

2. புலிராஜா, படைத்தளபதி பொறுப்பை யாருக்குக் கொடுத்தார்?

புலிராஜா, படைத்தளபதி பொறுப்பைக் சிங்கக்குட்டிக்கு கொடுத்தார்

3. ஆந்தைக்கு என்ன பதவி கொடுக்கப்பட்டது?

ஆந்தைக்கு இரவுக்காவல் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது

4. கரடி எந்தெந்த விலங்குகள் தகுதியற்றவை எனக் கூறியது?

ஆமை, முயல், கழுதை போன்ற விலங்குகள் தகுதியற்றவை எனக் கரடி கூறியது

5. இந்தக் கதையின் மூலம் நீ அறிந்து கொள்வது யாது?

யாரையும் குறைவாக எடை போடக் கூடாது.

எந்த உயிரினத்திற்கு என்ன பண்பு? இணைப்போம்

1. நாய்பகிர்ந்து உண்ணுதல்
2. யானைவரிசையாகச் செல்லுதல்
3. எறும்புகூட்டமாக வாழ்தல்
4. காகம்நன்றியுணர்வு
விடை: 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

நிகழ்வை உரிய சொற்களால் நிரப்புவோம்

மேகம் கருக்க
மின்னல் மின்ன
இடி இடிக்க
மழை பெய்ய
வெள்ளம் வர
குளம் நிறைய
மீன்கள் மகிழ்ந்தன

சூழலுக்கு ஏற்ற குறியீட்டை வரைவோம்

உரிய குறியீட்டை வரைந்து எழுதுவேன்

1. பாட்டி புத்தாடை வாங்கித் தந்தால் – மகிழ்ச்சி
2. மிகப்பெரிய யானையைப் பார்த்தால் – வியப்பு
3. கோமாளி செய்யும் செயல்களைக் கண்டால் – சிரிப்பு
4. நண்பர் கீழே விழுவதைக் கண்டால் – வருத்தம்
5. திடீரெனப் பாம்மைக் கண்டால் – அச்சம்

கூடுதல் வினாக்கள்

புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக

Class 3 Tamil Solution - Lesson 3 புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக

1. பதுங்கிச் செல்வேன். பாய்ந்து இரையைப் பிடிப்பேன், நான் யார்?Class 3 Tamil Solution - Lesson 3 புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக
2. இரவில் விழித்தும் பகலில் தூங்கியும் வாழ்வேன், என் கண்களை எல்லாத் திசையிலும் திருப்புவேன், நான் யார்?Class 3 Tamil Solution - Lesson 3 புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக
3. என் காதுகள் நீண்டிருக்கும் வேகமாக ஓடுவேன், கேரட் எனக்கு மிகவும் பிடிக்கும், நான் யார்?Class 3 Tamil Solution - Lesson 3 புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக
விடை : 1 – இ, 2 – அ, 3 – அ

முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடர் உருவாக்குக

Class 3 Tamil Solution - Lesson 3 முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடர் உருவாக்குக
விடை ; விலங்குகள் கூட்டம் காட்டில் நடந்தது
Class 3 Tamil Solution - Lesson 3 முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடர் உருவாக்குக
விடை ; ஆந்தையாரே நீங்கள்தாம் இரவுக்காவல் அமைச்சர்
Class 3 Tamil Solution - Lesson 3 முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடர் உருவாக்குக
விடை ; முயல் அதி வேகமாக ஓடும்
Class 3 Tamil Solution - Lesson 3 முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடர் உருவாக்குக
விடை ; யாரையும் குறைவாக எடை போடக் கூடாது

எந்த விலங்கிற்கு, எந்தப் பணி?

Class 3 Tamil Solution - Lesson 3 எந்த விலங்கிற்கு, எந்தப் பணி?

விலங்குகள்பணிகள்
Class 3 Tamil Solution - Lesson 3 எந்த விலங்கிற்கு, எந்தப் பணி?பொருள்களைச் சேகரிக்கும் வேலை
Class 3 Tamil Solution - Lesson 3 எந்த விலங்கிற்கு, எந்தப் பணி?எச்சரிக்கைப் பணி
Class 3 Tamil Solution - Lesson 3 எந்த விலங்கிற்கு, எந்தப் பணி?படைத்தளபதி
Class 3 Tamil Solution - Lesson 3 எந்த விலங்கிற்கு, எந்தப் பணி?இரவுக்காவல்
Class 3 Tamil Solution - Lesson 3 எந்த விலங்கிற்கு, எந்தப் பணி?சமையல் வேலை
விடை : 1 – இ, 2 – அ, 3 – அ

6. பெயர் எது? செயல் எது?

பெயர்செயல்
குழலி பாடம் படித்தாள்குழலி, பாடம்படித்தாள்
அமுதன் பந்து விளையாடினான்அமுதன், பந்துவிளையாடினான்
மரம் செழித்து வளர்ந்ததுமரம்செழித்து, வளர்ந்தது

எழுத்துக்களின் வகைகளை அறிவோமா?

Class 3 Tamil Solution - Lesson 3 எழுத்துக்களின் வகைகளை அறிவோமா?

உங்கள் பெயரிலும் உங்கள் நண்பர்களின் பெயர்களிலும் இடம்பெற்றுள்ள மெய்யெழுத்துகளை வட்டமிட்டுக் காட்டுக

நளன்செல்ன்ங்கரன்
குமார்கதிர்த்யா

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. பொறுப்பு இச்சொல் உணர்த்தும் பொருள் _________

  1. உடமை
  2. கடமை
  3. பொறுமை
  4. சிறுமை

விடை : கடமை

2. அடையாளம் இச்சொல் உணர்த்தும் பொருள் _________

  1. சினம்
  2. வெளியீடு
  3. குறியீடு
  4. உள்ளீடு

விடை : குறியீடு

3. இரவுக்காவல் பிரித்து எழுதக் கிடைப்பது _________

  1. இரவு + காவல்
  2. இரவு + க்காவல்
  3. இரவுக் + காவல்
  4. இரவுக் + ஆவல்

விடை : இரவு + காவல்

4. தகுதி இச்சொல் உணர்த்தும் பொருள் _________

  1. தரம்
  2. மரம்
  3. கரம்
  4. வரம்

விடை : தரம்

5. பகைவர்கள் இச்சொல்லின் எதிர்ச்சொல் _________

  1. நண்பர்கள்
  2. எதிரிகள்
  3. அயலவர்கள்
  4. சகோதரர்கள்

விடை : நண்பர்கள்

6. பணி இச்சொல் உணர்த்தும் பொருள் _________

  1. வாழை
  2. வேளை
  3. வேலை
  4. வாளை

விடை : வேலை

7. படைத்தளபதி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

  1. படைத் + தளபதி
  2. படை + தளபதி
  3. படையின் + தளபதி
  4. படைத்த + தளபதி

விடை : படை + தளபதி

8. எதை + பார்த்தாலும் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________

  1. எதைபார்த்தாலும்
  2. எதபார்த்தாலும்
  3. எதைப்பார்த்தாலும்
  4. எதைபார்தாலும்

விடை : எதைப்பார்த்தாலும்

வினாக்களுக்கு விடையளி

1. குறில் அல்லது குற்றெழுத்துகள் என்றால் என்ன?

அ, இ, உ, எ, ஒ இந்த ஐந்து எழுத்துகளும் ஓசையில் குறுகி ஒலிக்கின்றன. எனவே இவற்றிற்குக் குறில் அல்லது குற்றெழுத்துகள் எனப்படும்.

2. நெடில் அல்லது நெட்டெழுத்துகள் என்றால் என்ன?

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ இந்த ஏழு எழுத்துகளும் ஓசையில் நீண்டு ஒலிக்கின்றன. இவற்றிற்கு நெடில் அல்லது நெட்டெழுத்துகள் எனப்படும்

3. வல்லின எழுத்துக்கள் யாவை?

க், ச், ட், த், ப், ற

4. மெல்லின எழுத்துக்கள் யாவை?

ங் ஞ், ண், ந், ம், ன

5. இடையின எழுத்துக்கள் யாவை?

ய், ர், ல், வ், ழ், ள

6. தனிநிலை எனப்படுவது யாது?.

ஃ என்பது ஆய்த எழுத்து அல்லது தனிநிலை எனப்படும்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment