பாடம் 8. இறகு யாருடையது
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 8 – இறகு யாருடையது to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
கூறியது யார்? படத்துடன் இணைப்பேன்
1. கழுத்து நீண்ட பறவைதான்; கண்டுபிடி
விடை: உழவர்
2. நம் தேசிய பறவை அதுதான்; கண்டுபிடி
விடை: பாட்டி
3. நான் கூவும் பறவை; அது அகவும் பறவை; கண்டுபிடி
விடை: குயில்
4. நாட்டியமாடும் பறவை அது; கண்டுபிடி
விடை: குள்ளநரி
5. கொண்டையுள்ள பறவை அது; கண்டுபிடி
விடை: செவ்வந்திப்பூ
வினாக்களுக்கு விடையளிப்பேன்
1. இறகினைக் கையில் வைத்திருந்தவர் யார்?
கயல்
2. இறகுக்கு உரிய பறவையைத் தேடிச்சென்றது எது?
நாய்க்குட்டி
3. நாய்க்குட்டி தேடிக் கண்டடைந்த பறவை எது?
மயில்
குழுவில் சேராததை வட்டமிடுவேன்
1. வெண்மை, கருமை, மென்மை, பசுமை, செம்மை
விடை: மென்மை
2. ஆறு, ஏரி, குளம், மலை, குட்டை
விடை: மலை
3. தாயம், பல்லாங்குழி, ஐந்தாங்கல், சதுரங்கம், மிதிவண்டி
விடை: மிதிவண்டி
4. மயில், கிளி, புறா, புலி, கோழி
விடை: புலி
5. கத்தரி, வெண்டை, தக்காளி, தென்னை, மிளகாய்
விடை: தென்னை
முதலெழுத்தை மாற்றி விடையை எழுதுவேன்
காகம் |
1. வானில் இருப்பது மழை தருவது அது எது? விடை: மேகம் |
வாளி |
2. பச்சை எனது நிறம் கீ .. கீ எனது ஒலி நான் யார்? விடை:கிளி |
அவல் |
3. கூரை மேல் இருப்பவன் கூவிக் கூவி அழைப்பவன் நான் யார்? விடை: சேவல் |
வீடு |
4. இலை தழை எனது உணவு மே .. மே.. எனது ஒலி நான் யார்? விடை: ஆடு |
பானை |
5. பதுங்கிப் பதுங்கி நடப்பவன் பாலை விரும்பிக் குடிப்பவன் நான் யார்? விடை: பூனை |
அரும்பு |
6. நீளமாக இருக்கும் கடித்தால் இனிக்கும் அது எது? விடை: கரும்பு |
படம் பார்த்துப் பேசி மகிழ்வோம்; விரும்பியதைப் பொருத்தமாக எழுதுவோம்
1. வண்ணத்துப்பூச்சி அழகாக உள்ளது.
2. மஞ்சள் வண்ணத்தில் பூக்கள் உள்ளன.
3. பறவை பறக்கிறது.
4. சிலந்தி வலையை பின்னுகிறது
யார் செய்தார்கள்? என்ன செய்தார்கள்? படித்து எழுதுவேன்
1. சேவல் ஓடுகிறது
2. தம்பி ஆடுகிறான்
3. கொடி படர்கிறது
4. அத்தை சிரிக்கிறார்
5. கெண்டை மீன் நீந்துகிறது
![]() | பெயர்: சேவல் செயல்: ஓடுகிறது |
![]() | பெயர்: கொடி செயல்: படர்கிறது |
![]() | பெயர்: அத்தை செயல்: சிரிக்கிறார் |
![]() | பெயர்: கெண்டை மீன் செயல்: நீந்துகிறது |
![]() | பெயர்: தம்பி செயல்: ஆடுகிறான் |
பெயர் எது? செயல் எது? எழுதுவேன்
1. குழலி பூ கோத்தாள்.
பெயர் | செயல் |
குழலி | கோத்தாள் |
பூ |
2. அமுதன் பந்து விளையாடினான்.
பெயர் | செயல் |
அமுதன் | விளையாடினான் |
பந்து |
3. கோழி அரிசி தின்றது.
பெயர் | செயல் |
கோழி | தின்றது |
அரிசி |