பாடம் 27.1 அகர முதலி
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 4 Tamil Chapter 27.1 – அகர முதலி to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
அண்டை நாடு | பக்கத்து நாடு |
அண்ணல் | இரக்கம் உடையவர் |
அதிகம் | மிகுதி |
அதிகரித்தல் | மிகுதல் |
அதிர்கின்ற | ஒலிக்கின்ற |
அபத்தமான | பொய்யான |
பதில்கள் | விடைகள் |
அவசியம் | தேவை |
அற்புதம் | புதுமை |
அழல்கதிர் | சூரியன் |
ஆசி | வாழ்த்து |
ஆச்சரியம் | வியப்பு |
ஆட்டாந்தொழு | ஆடு கட்டும் இடம் |
ஆமோதித்தன | உடன்பட்டன |
ஆர்வம் | விருப்பம் |
ஆல் | ஆலமரம் |
ஆவி | உயிர் |
ஆற்றொணா | தாங்கமுடியாத |
ஆனந்தம் | மகிழ்ச்சி |
இயைந்து | பொருந்தி |
இரசிகர்கள் | சுவைஞர்கள் |
இரசித்தல் | சுவைத்தல் |
இராகம் | இன்னிசை |
இலகுவான | எளிமையான |
இன்சொல் | இனிமையான சொல் |
இன்னல் | துன்பம் |
உற்சாகம் | மகிழ்ச்சி/ ஊக்கம் |
எண்ணும் | நினைக்கும் |
எதிரொலி | ஒலியைக் கேட்டு மீண்டும் ஒலித்தல் |
என்னில் | எனக்குள் |
ஓலைக்கொட்டான் | ஓலையால் செய்யப்பட்ட சிறுகூடை |
கனிந்து | பழுத்து |
காவாக்கால் | காக்காவிட்டால் |
கிரீடம் | மணிமுடி |
குனிந்து | வளைந்து |
கேலி | விளையாட்டுப் பேச்சு |
கொடியடுப்பு | பக்க அடுப்பு |
கொடியோன் | துன்புறுத்துபவன் |
கோபம் | சினம் |
சவாரி | பயணம் |
சிந்தை | மனம் |
சீர்கேடு | ஒழுக்கக் குறைவு |
சுகம் | இன்பம் |
சுத்தம் | தூய்மை |
சுருதி | இன்னிசை |
செருமியது | இருமியது |
செவிசாய்த்தல் | கேட்க விரும்புதல் |
சேதாரம் | வீணாதல் |
சோகாப்பர் | துன்பப்படுவர் |
தண்ணெண்கதிர் | குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளி |
தத்துவம் | உண்மை நிலை |
தந்திரம் | சூழ்ச்சி |
துயரம் | துன்பம் |
துளிர் | இளம் இலை |
தையலர் | பெண்கள் |
தைரியம் | துணிவு |
தொலைவு | தூரம் |
நித்தம் | நாள்தோறும் |
நிரூபித்தல் | மெய்ப்பித்தல் |
பரம்பரை | தலைமுறை |
பழுதான | பயன்படுத்த முடியாத |
பாதிப்புகள் | விளைவுகள் |
பாரம்பரியம் | தொன்றுதொட்டு |
புத்திசாலித்தனம் | அறிவுக்கூர்மை |
பொதி | மூட்டை |
பொறாமை | காழ்ப்புணர்ச்சி |
பொறை | அடக்கம் |
போலி | ஒன்றைப்போல இருத்தல் |
போற்றுதல் | வாழ்த்துதல் |
மரியாதை | மதிப்பு |
மாட்டாந்தொழு | மாடு கட்டும் இடம் |
மனமார்ந்த | மனம் நிறைந்த |
மன்னர் | அரசர் |
மாசு | குற்றம்/ அழுக்கு |
முளைப்பாரி | நவதானியங்கள் முளைத்துச் சிறிது வளர்ந்து நிறைந்துள்ள மட்பாண்டம் |
மெய்ப்பொருள் | உண்மைப்பொருள் |
லேசாய் | மெதுவாய் |
வம்பு | வீண்பேச்சு |
வருந்தியது | துன்பமடைந்தது |
வல்லமை | வலிமை |
வன்சொல் | கடுஞ்சொல் |
விசாரித்தல் | ஆராய்தல் |
விசேஷம் | சிறப்பு |
வியனுலகம் | பரந்த உலகம் |
வெட்கம் | நாணம் |
வெட்டவெளி | திறந்தவெளி |
வேளாண்மை | உழவு |
வேளை | பொழுது |