Class 4th Tamil Book Solution for CBSE | Lesson.27.1 – அகர முதலி

பாடம் 27.1 அகர முதலி

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 4 Tamil Chapter 27.1 – அகர முதலி to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 4 Tamil Chapter 27.1 "அகரமுதலி" solution for CBSE / NCERT Students

Class 4 Tamil Text Books – Download

அண்டை நாடு பக்கத்து நாடு
அண்ணல் இரக்கம் உடையவர்
அதிகம் மிகுதி
அதிகரித்தல் மிகுதல்
அதிர்கின்ற ஒலிக்கின்ற
அபத்தமான பொய்யான
பதில்கள் விடைகள்
அவசியம் தேவை
அற்புதம் புதுமை
அழல்கதிர் சூரியன்
ஆசி வாழ்த்து
ஆச்சரியம் வியப்பு
ஆட்டாந்தொழு ஆடு கட்டும் இடம்
ஆமோதித்தன உடன்பட்டன
ஆர்வம் விருப்பம்
ஆல் ஆலமரம்
ஆவி உயிர்
ஆற்றொணா தாங்கமுடியாத
ஆனந்தம் மகிழ்ச்சி
இயைந்து பொருந்தி
இரசிகர்கள் சுவைஞர்கள்
இரசித்தல் சுவைத்தல்
இராகம் இன்னிசை
இலகுவான எளிமையான
இன்சொல் இனிமையான சொல்
இன்னல் துன்பம்
உற்சாகம் மகிழ்ச்சி/ ஊக்கம்
எண்ணும் நினைக்கும்
எதிரொலி ஒலியைக் கேட்டு மீண்டும் ஒலித்தல்
என்னில் எனக்குள்
ஓலைக்கொட்டான் ஓலையால் செய்யப்பட்ட சிறுகூடை
கனிந்து பழுத்து
காவாக்கால் காக்காவிட்டால்
கிரீடம் மணிமுடி
குனிந்து வளைந்து
கேலி விளையாட்டுப் பேச்சு
கொடியடுப்பு பக்க அடுப்பு
கொடியோன் துன்புறுத்துபவன்
கோபம் சினம்
சவாரி பயணம்
சிந்தை மனம்
சீர்கேடு ஒழுக்கக் குறைவு
சுகம் இன்பம்
சுத்தம் தூய்மை
சுருதி இன்னிசை
செருமியது இருமியது
செவிசாய்த்தல் கேட்க விரும்புதல்
சேதாரம் வீணாதல்
சோகாப்பர் துன்பப்படுவர்
தண்ணெண்கதிர் குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளி
தத்துவம் உண்மை நிலை
தந்திரம் சூழ்ச்சி
துயரம் துன்பம்
துளிர் இளம் இலை
தையலர் பெண்கள்
தைரியம் துணிவு
தொலைவு தூரம்
நித்தம் நாள்தோறும்
நிரூபித்தல் மெய்ப்பித்தல்
பரம்பரை தலைமுறை
பழுதான பயன்படுத்த முடியாத
பாதிப்புகள் விளைவுகள்
பாரம்பரியம் தொன்றுதொட்டு
புத்திசாலித்தனம் அறிவுக்கூர்மை
பொதி மூட்டை
பொறாமை காழ்ப்புணர்ச்சி
பொறை அடக்கம்
போலி ஒன்றைப்போல இருத்தல்
போற்றுதல் வாழ்த்துதல்
மரியாதை மதிப்பு
மாட்டாந்தொழு மாடு கட்டும் இடம்
மனமார்ந்த மனம் நிறைந்த
மன்னர் அரசர்
மாசு குற்றம்/ அழுக்கு
முளைப்பாரி நவதானியங்கள் முளைத்துச் சிறிது வளர்ந்து நிறைந்துள்ள மட்பாண்டம்
மெய்ப்பொருள் உண்மைப்பொருள்
லேசாய் மெதுவாய்
வம்பு வீண்பேச்சு
வருந்தியது துன்பமடைந்தது
வல்லமை வலிமை
வன்சொல் கடுஞ்சொல்
விசாரித்தல் ஆராய்தல்
விசேஷம் சிறப்பு
வியனுலகம் பரந்த உலகம்
வெட்கம் நாணம்
வெட்டவெளி திறந்தவெளி
வேளாண்மை உழவு
வேளை பொழுது

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment

%d bloggers like this: