பாடம் 9.5 அகரமுதலி
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 5 Tamil Chapter 9.5 – “அகரமுதலி” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
அகரமுதலி
- அம்மி – அரைக்கும் கல்
- அலுப்பு – களைப்பு
- அஞ்சா நெஞ்சம் – மனஉறுதி
- அதிகரித்தல் – மிகுதியாதல்
- அனுமதி – இசைவு
- அநியாயம் – நேர்மையின்மை
- ஆணை – கட்டளை
- ஆயுதங்கள் – கருவிகள்
- ஆல் – ஆலமரம்
- ஆவல் – விருப்பம்
- ஆவேசமாக – சினங்கொண்டு
- ஆனந்தம் – மகிழ்ச்சி
- இம்மை – இப்பிறப்பு
- இரவல் – கடன்
- இளகிய – இரக்கமுள்ள
- இன்னல் – துன்பம்
- உகந்த நிலம் – ஏற்ற நிலம்
- ஊழ்வினைப் பயன் – விதிப்பயன்
- எஞ்சியிருந்த – மீதியிருந்த
- எழிலான – அழகான
- கஞ்சத்தனம் – பிறர்க்குக் கொடுக்க மனமில்லாத
- கட்டுக்கடங்கா – அளவில்லாத
- கலகம் – சண்டை
- களர்நிலம் – பயிர் செய்ய உதவாத நிலம்
- களித்தாள் – மகிழ்ந்தாள்
- களிறு – ஆண் யானை
- கழை – கரும்பு
- கனிவான பேச்சு – இனிமையான பேச்சு
- கும்பிடு – வணங்கிடு
- குயவன் – மண்பாண்டம் செய்பவர்
- குளிரிள – குளிர்ச்சியான
- குன்றாப் புகழ் – குறையாத புகழ்
- கெட்டில் – நீர் கொதிக்க வைக்கும் கலம்
- கொடைப்பண்பு – வள்ளல் தன்மை
- கோழை – வீரமில்லாதவன்
- கைம்மாறு – பதிலுதவி
- சன்மானம் – வெகுமதி
- சாதம் – சோறு
- சாதனை – வெற்றி
- சிந்தை – எண்ணம்
- செருக்கு – தலைக்கனம்
- செல்வந்தர் – பணக்காரர்
- சேகரித்தல் – திரட்டுதல்
- சோர்ந்து – களைத்து
- தகனம் – எரியூட்டுதல்
- தண்டித்தல் – ஒறுத்தல்
- தண்டோரா – முரசறைந்து அறிவித்தல்
- தரணி – உலகம்
- தாழ்மை – தாழ்வு
- தாளாண்மை – முயற்சி
- திடமான – உறுதியான
- துயர் – துன்பம்
- நங்கை – பெண்
- நல்குதல் – வழங்குதல்
- நனிபசு – மிகுதியாகப் பால் தரும் பசு
- நாணயம் – நேர்மை
- நானிலம் – உலகம்
- நீடுழி – நெடுநாள்
- நெசவு – துணி நெய்தல்
- பஞ்சம் – வறட்சி
- பரிவு – அன்பு
- பற்று – விருப்பம்
- பாண்டம் – கலம்
- பாதிப்பு – விளைவு
- பார் – உலகம்
- பிரதேசம் – நாடு
- புரவி – குதிரை
- பேழை – பெட்டி
- பொலிவு – அழகு
- மகரம் – மீன்
- மரியாதை – மதிப்பு
- மாண்பு – பெருமை
- மாரி – மழை
- மிளிர்தல் – ஒளிர்தல்
- முற்றல் – தேவைக்கு அதிகமாக முற்றிய காய்
- மேனி – உடல்
- மைதானம் – திடல்
- வன்மை – வலிமை
- வாளாண்மை – முயற்சி
- விண்ணமுதம் – மழைநீர்
- விருது – பட்டம்
- வியாபாரி – வணிகர்
- விவசாயி – உழவர்
- விவாதம் – சொற்போர்
- வேளாண்மை – உழவு
- வையத்தார் – உல